மக்கள் நலப் பணிகள்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-பல்லடம்

11-04-2020 பல்லடம் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட திருப்பூர் மாநகராட்சி 53வது வார்டுலட்சுமி நகர்தந்தை பெரியார் நகர்ஜவஹர் நகர்ஐஜி காலனிபகுதிகளில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

திருவெறும்பூர்-கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட பழங்கனாங்குடி ஊராட்சியின் பூலாங்குடி காலனி பகுதியிலும் பொன்மலை பகுதியிலும்    11/04/2020 சனிக்கிழமை அன்று காலை மற்றும் மாலையும் உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று  கபசுர குடிநீர் நம் உறவுகளால்...

காவல் துறையோடு இணைந்து மக்கள் சேவை-கொளத்தூர்

காவல் துறையோடு இணைந்து மக்கள் பணியில் கொளத்தூர் தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் சதீஷ் வணிகர் பாசறை துணை செயலாளர் விஜய் மாணவர் பாசறைப்மகேந்திரன் விக்னேஷ் பாலாஜி பணியாற்றினர்

மதுரவாயல்-ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்

11/04/2020  ... திருவள்ளூர் தெற்கு மாவட்டம்  நாம் தமிழர் கட்சியின் சார்பாக மதுரவாயல் 147வது வட்டத்தில் உணவின்றி தவிக்கும்  ஏழை எளிய மக்களுக்கு  மதிய உணவு வழங்கப்பட்டது இதில் மு.களஞ்சியம் அவர்களும் மற்றும்...

விக்கிரவாண்டி தொகுதி கிராமங்களில் கப சுர சூரண குடிநீர் வழங்குதல்

11/04/2020 அன்று விக்கிரவாண்டி தொகுதி எசாலம் கிராமத்தில் கப சுர சூரண குடிநீர் பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக வழங்கப்பட்டது

விக்கிரவாண்டி -கப சுர சூரண குடிநீர் வழங்குதல்

11/04/2020 அன்று விக்கிரவாண்டி தொகுதி          உடையான் நத்தம்  கிராமத்தில் கப சுர சூரண குடிநீர் பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக வழங்கப்பட்டது

பனை ஆராய்ச்சி நிலையம்” அமைக்க வேண்டி” ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு-ஈரோடு

ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 09-03-2020 அன்று ஈரோடு மாவட்டத்தில்    " பனை ஆராய்ச்சி நிலையம்" அமைக்க வேண்டி" ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.2. மாநகராட்சி 30வது...

கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு-பூம்புகார் தொகுதி

11.4.2020 அன்று பூம்புகார் சட்டமன்றத் தொகுதி சார்பாக திருக்கடையூர் கடைத்தெருவில் பொதுமக்களுக்கு கபசுர மற்றும் வாதசுர குடிநீர் வழங்கப்பட்டது.

கொளத்தூர் -ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு-

10/04/2020 அன்று சென்னை கொளத்தூர் தொகுதி கிழக்கு பகுதி சார்பில் பொதுமக்கள் மற்றும் காவல்துறை மருத்துவ பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி ஊழியர்கள் அனைவருக்கும் 1000 பேருக்கு உணவு வழங்கப்பட்டது

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-விக்கிரவாண்டி

11/04/2020 அன்று விக்கிரவாண்டி தொகுதி வி. பிரம்மதேசம் கிராமத்தில் கப சுர சூரண குடிநீர் பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக வழங்கப்பட்டது
Exit mobile version