மக்கள் நலப் பணிகள்

பர்கூர்_சட்டமன்றத்தொகுதி/கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்

13-04-2020 #கருமலைகிழக்குமாவட்டம்#பர்கூர்_சட்டமன்றத்தொகுதி அகரம் ஊராட்சி நாம்தமிழர் கட்சி சார்பாக பொதுமக்களுக்கு கபசூரண குடிநீர் வழங்கப்பட்டது இதில் கலந்து கொண்டவர்கள் உழவர் பாசறை செயலாளர்1.பெ.குமார்2.கணபதி3.சந்திரசேகரன்4.அருள்5.விக்னேஷ்6.ரவிக்குமார்7.வெங்கடேசன்8.அருள்மணி களப்பணியாற்றினர்.

நிவாரணப் பொருட்களும் கபசுர குடிநீர் வழங்குதல் திருப்பூர் வடக்கு.

திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக அன்று 29.04.2020 அம்மன் நகர்,(பூலுவபட்டி பெருமாநல்லூர் ரோடு பகுதியில் நிவாரணப் பொருட்களும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- அண்ணா நகர் தொகுதி

அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி சார்பாக 38வது நிகழ்வாக* (29.04.2020)சாலையோரம் பசியால் தவிக்கும் மக்களுக்கு*மதிய உணவு* வழங்கப்பட்டது.

பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்-திருவெறும்பூர் தொகுதி

கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால்தற்போது மக்கள் இருக்கும் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் 29/04/2020 புதன்கிழமை காலை திருவெறும்பூர் தொகுதி சார்பாக காட்டூர் பகுதியில் மூன்றாம் கட்டமாக மஞ்சள்திடல், தெற்கு காட்டூர்  மற்றும் அன்னா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

அரசு மருத்துவ மனையில் குருதி கொடை வழங்குதல் /கோபிச்செட்டிப்பாளையம்

ஊரடங்கு நடைமுறையில் உள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில்,*கோபி அரசு மருத்துவமனை குருதி வங்கியில் குருதி கையிருப்பு குறைவாக இருந்த காரணத்தினால்,* *மருத்துவமனை சார்பாக நாம் தமிழர் கட்சிக்கு குருதிக் கொடை அளிக்க வேண்டுகோள்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- ஈரோடு மேற்கு தொகுதி

ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக, 30-04-2020 அன்று காலை மனோகரன், பழனிச்சாமி தலைமையில் சித்தோடு பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட குமிலாம்பரப்பு ஓடைக்காடு பகுதி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...

திருவாரூர் /கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/

நன்னிலம் தமிழர் கட்சி சார்பாக வலங்கைமான் ஒன்றியம் நன்னிலம் தொகுதியில் இன்று ஒரே நாளில் ராஜேந்திரநல்லூர், சோத்திரியம், எருமைப்படுகை ஆகிய மூன்று கிராமங்களில் உள்ள 400 குடும்பங்களுக்கு ஒன்றிய செயலாளர் மு. கலையரசன்...

கபசு குடிநீர் வழங்குதல்- அண்ணாநகர்சட்டமன்றதொகுதி

30/04/2020 அண்ணாநகர்சட்டமன்றதொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தொடர்ந்து *39வது நிகழ்வாக காவலர்களுக்கும் மாநகராட்சி பணியாளர்களுக்கும்,மூலிகை தேனீர்* வழங்கப்பட்டது,

நிவாரண பொருட்கள் வழங்குதல்/சோளிங்கர் சட்டமன்ற தொகுதி

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி காவேரிபாக்கம்  நடுவண் ஒன்றியம் சார்பாக துரை பெரும்பாக்கம் தட்சம் பட்டறை மற்றும் வேகமங்கலம் பகுதிகளில் ஒன்றிய செயலாளர் ஜெயராமன் அவர்களின் தலைமையில் 30 குடும்பங்களுக்கு 30.4.2020 நிவாரண...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- சிவகங்கை

சிவகங்கை சட்டமன்றதொகுதி- காளையார்கோவில் ஒன்றியம் அல்லூர் கிராமத்தில் வசிக்கும் 35 குடும்பங்களுக்கு 30.4.2020 அன்று மளிகைபொருட்கள்,அரிசி வழங்கினர்.
Exit mobile version