மக்கள் நலப் பணிகள்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – குறிஞ்சிப்பாடி தொகுதி

நாம் தமிழர் கட்சி குறிஞ்சிப்பாடி சட்ட மன்ற தொகுதி வடலூர் பேரூராட்சி உட்பட்ட ஆபத்தாராணாபுரம் பகுதியில் வசிக்கும் மக்களுக்குகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கபட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதி- கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட கருங்கல் பாளையம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் மற்றும் கொள்கை விளக்க துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது ..

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- புதுச்சேரி மாநிலம் திருபுவனை தொகுதி

புதுச்சேரி மாநிலம்,திருபுவனை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக திருபுவனை நான்கு முனை சந்திப்பில் (சென்ரல் திரையரங்கம்) அருகில் திருபுவனை  தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகளால் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- புதுச்சேரி

புதுச்சேரி மாநிலம் முதலியார் பேட்டை பகுதியில்கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக்கு குடிநீர் வழங்குதல்- புதுச்சேரி

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக    கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு ஊசுடு சட்டமன்ற தொகுதியில் புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் சார்பாக பொதுமக்களுக்கு  கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு...

தொகுதி கலந்தாய்வு கூட்டம் -சங்கரன் கோவில் தொகுதி

31/07/2020 நாம் தமிழர் கட்சி சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி சார்பாக சங்கரன்கோவில் நகர பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்மாவட்டத் தலைவர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது. 

அப்துல் கலாம் புகழ் வணக்க நிகழ்வு-தொழிலாளர் நல சங்கம் – புதுச்சேரி

புதுச்சேரி மறைமலையடிகள் சாலை கீரின்பேலஸ் உணவகம் அருகில் பாலசந்திரன் தானிநிறுத்தம்(ஆட்டோ ஸ்டேண்ட்) நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தின் சார்பாக ஐயா அப்துல் கலாம் அவர்களின்  திருவுருவ படத்திற்கு மலர்தூவி புகழ் வணக்கம்...

கொரோனோ நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல்- தூத்துக்குடி தொகுதி

தூத்துக்குடி சட்டமன்றதொகுதி நாம்தமிழர்கட்சி சார்பில்கொரனா நோய்தொற்று பரவலை தடுத்திடவும்மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யவும் தொடர்ந்து 4 மாதங்களாக கபசுரகுடிநீர் வழங்கி வருகின்றனர் அதன் தொடர்ச்சியாக2 வது கட்டமாக தூத்துக்குடி மாநகராட்சி 49...

கபசுரக் குடிநீர் வழங்குதல் – கன்னியாகுமரி

கன்னியாகுமரி16/05/2020 அன்று கிள்ளியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது 

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- இராமநாதபுரம்

இராமநாதபுரம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புல்லங்குடி கிராமத்தில் துணை செயலாளர் காதர் மொய்தீன் ஏற்பாட்டில் கபசுர குடிநீர் (30.07.2020) அன்று காலை வழங்கப்பட்டது.
Exit mobile version