மக்கள் நலப் பணிகள்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கொளத்தூர் தொகுது

20-08-2202 அன்று கொளத்தூர் தொகுதி 2 வட்டங்களில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.  

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக்குடிநீர் வழங்குதல்- ஈரோடு கிழக்கு

நாம் தமிழர் கட்சி ஈரோடு மாவட்டம் ஈரோடு கிழக்கு தொகுதி சார்பில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – உடுமலை

17-08-2020 அன்று கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக  கபசுர குடிநீர் உடுமலை நகர மக்களுக்கு உடுமலை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வழங்கினர். 

கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு- ஈரோடு கிழக்கு தொகுதி

19/08/2020 ) ஈரோடு மாநகர கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூளை , ரோஜா நகர் மற்றும் முதலி தோட்டம் ஆகிய பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

கபசுரக்குடிநீர் கசாயம் வழங்கும் நிகழ்வு- ஈரோடு மேற்கு தொகுதி

ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக 18-08-2020 காலை 05:00 முதல் 09:30 வரை மணி வரை ஈரோடு ஊராட்சி ஒன்றியம் எலவமலை ஊராட்சி காளிங்கராயன் பாளையம், மூலப்பாளையம், மணக்காட்டூர், காமராச நகர்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு கிழக்கு தொகுதி

நாம் தமிழர் கட்சியின் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில்  NGGO குடியிருப்பு பகுதி வார்டு எண்: 46 கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக தொடர்ந்து கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- கொளத்தூர் தொகுதி

18-08-2202, கொளத்தூர் தொகுதியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

கபசுரக் குடிநீர் வழங்குதல்- மரக்கன்றுகள் நடும் விழா- ஓசூர் தொகுதி

15.08.2020 சனிக்கிழமை, நாம் தமிழர் கட்சி, கருமலை (மே) மாவட்டம், ஓசூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக கொரோனா (கிருமி) நுண்மித் தொற்று வேகமாக பரவி வரும் இவ்வேளையில், ஓசூர் நாம் தமிழர் கட்சி -  வீரத்தமிழர்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கொளத்தூர்

17-08-2202, நேற்று கொளத்தூர் தொகுதியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

கபசுரக் குடிநீர் வழங்குதல்-ஈரோடு கிழக்கு

நாம் தமிழர் கட்சியின் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில்  NGGO குடியிருப்பு பகுதி வார்டு எண்: 46 கொரோனா ஊரடங்கில் கபசுர குடிநீர் வழங்கி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர்.
Exit mobile version