திருப்பூர் வடக்கு தொகுதி – சாலையோர மக்களுக்கு உணவு வழங்குதல்.
திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக 24.05.2021 முதல் இன்று 29.05.2021 வரை 6வது நாளாக தொடர்ந்து சாலையோர மக்களுக்கு உணவு தயாரித்து வழங்கப்பட்டது.
திருப்பூர் வடக்கு தொகுதி – சாலையோர மக்களுக்கு உணவு வழங்குதல்.
திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக 24.05.2021 முதல் இன்று 29.05.2021 வரை 6வது நாளாக தொடர்ந்து சாலையோர மக்களுக்கு உணவு தயாரித்து வழங்கப்பட்டது.
சங்ககிரி தொகுதி அடிப்படை வசதி கோரி மனு அளித்தல்
சங்ககிரி தொகுதி, சங்ககிரி மேற்கு ஒன்றியம், கத்தேரி ஊராட்சியைச் சார்ந்த நமது உறவுகள், கத்தேரி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சாலை பராமரிப்பு, கழிவுநீர் பராமரிப்பு மற்றும் புதிதாக அமைக்க உள்ளிட்ட அடிப்படை வசதிகள்* கோரி...
மணப்பாறை தொகுதி மரக்கன்றுள் நடுதல்.
மணப்பாறை சட்டமன்ற தொகுதி, மருங்காபுரி நடுவண் ஒன்றியத்தில் உள்ள முதாழ்வார்பட்டி ஊராட்சியில் பசுமை புரட்சி என்னும் திட்டத்தின் மூலம் 31.05.2021 அன்று நாம் தமிழர் கட்சி, பொது மக்களுடன் சேர்ந்து முதல் கட்டமாக...
ஓசூர் தொகுதி சாலையோர மக்களுக்கு உணவு வழங்கல்
உறவுகள் அனைவருக்கும் வணக்கம்
ஓசூர் சட்டமன்ற தொகுதியில் கொரோனா பேரிடர்
காரணமாக சாலையோரம் இருக்கும் மக்களுக்கு உணவளித்தோம்.
##########################
ஓசூர் சட்டமன்ற தொகுதி
நாம் தமிழர் கட்சி
ஓசூர் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை
விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் களப்பணி.
விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் தொடர் நிகழ்வுகளின் நான்காம் நாள் களப்பணி..
ஆதரவற்ற 20 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.நிகழ்வில் களப்பணி செய்த உறவுகளை வாழ்த்துகிறோம்...
நிகழ்வின் நெகிழ்வில் விருகைத்தொகுதி...
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்.
அண்ணாநகர் தொகுதி கபசூர குடிநீர் வழங்குதல்
நிகழ்வு : 2️⃣3️⃣
கொரோனா 2ம் அலை பேரிடர்
கபசூர குடிநீர் வழங்குதல்
மக்கள்சேவையில்NTK
அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி
நாம்தமிழர்கட்சி
உறவுகளுக்கு 🙏
இன்று காலை 01/06/2021 செவ்வாய்கிழமை 105வது வட்டத்தில் தொடர்ந்து பொது மக்களுக்கு
*கபசூர குடிநீர்* வழங்கப்பட்டது,
எம் எம் டி ஏ,...
பத்மநாதபுரம் தொகுதி கொரோனா தடுப்பு கபசுரக் குடிநீர் வழங்குதல்
பத்மநாபபுரம் தொகுதி திற்பரப்பு பேரூராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
நாங்குநேரி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
(நாங்குநேரி சட்டமன்ற தொகுதி)
31-05-2021 அன்று களக்காடு பேரூராட்சிக்குட்பட்ட மேலபத்தை, கல்லுங்கடி ஊர்களில் நாம் தமிழர் உறவுகள் சார்பாக கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி தரும் கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது.
9003992624
திருச்செந்தூர் தொகுதி நலிவுற்றோருக்கு உணவு வழங்கல்
திருச்செந்தூர் - நாசரேத்
(1 ஜூன்) நாசரேத் #நாம்தமிழர்கட்சி சார்பில், நலிவுற்ற 53 பேருக்கு மதிய உணவாக தக்காளி சாப்பாடு வழங்கப்பட்டது.
நாசரேத் நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கு வாழ்த்துகள்!
தொடர்புக்கு
7598322136
