மக்கள் நலப் பணிகள்

விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்குகிற களப்பணி

விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் தொடர் நிகழ்வுகளின் நான்காம் நாள் களப்பணி.. ஆதரவற்ற 20 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.நிகழ்வில் களப்பணி செய்த உறவுகளை வாழ்த்துகிறோம்... நிகழ்வின் நெகிழ்வில் விருகைத்தொகுதி... மணிகண்டன் தொகுதிச்செயலாளர்.  

பத்மநாதபுரம் தொகுதி தேவர்குளம் தூர்வாரும் பணி

பத்மநாபபுரம் தொகுதி முத்தலகுறிச்சி ஊராட்சியில் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கிடந்த தேவர் குளத்தின் ஒரு பகுதியை தூய்மை செய்யும் பணியில் நாம் தமிழர் உறவுகள்  

பத்மநாதபுரம் தொகுதி உதயனார் குளத்தை தூர்வாரும் பணி

பத்மநாபபுரம் தொகுதி பொன்மனை பேரூராட்சி மங்கலம் பகுதி உதயனார் குளம் தூர் வாரி தூய்மை செய்யும் பணியில் இரண்டாவது நாளாக நாம் தமிழர் உறவுகள்  

பத்மநாதபுரம் தொகுதி மாம்பள்ளி குளத்தை தூர்வாரும் பணி

பத்மநாபபுரம் தொகுதி திக்கணங்கோடு & திருவிதாங்கோடு மாம்பள்ளி குளம் தூர் வாரி தூய்மை செய்து குளத்தை மீட்கும் பணியில் நாம் தமிழர் உறவுகள்  

கிணத்துக்கடவு தொகுதி ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் திட்டம்

கோவை *கிணத்துக்கடவு* தொகுதி* *நாம் தமிழர் கட்சி,* உணவு உறுதி திட்டத்தின் கீழ் 100 உணவுகள், 100முகக் கவசங்கள் 100 தண்ணீர் பொத்தல்கள் ஆகியவை ஆதரவற்றோர் மற்றும் தெருவோரம் இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டது இன்றைக்கு *இலவச* *குடிநீர்* வழங்கியவர்:: *திரு ராஜ்குமார்* களவீரர்கள்: அசோக் குமார் ராஜ்குமார் @SeemanOfficial @ITwingNTK @NaamTamilarOrg வீரத்தமிழர் முன்னணி அசோக் +918667557930  

செஞ்சி கிழக்கு ஒன்றியம் கபசுரக்குடிநீர் வழங்குதல்

செஞ்சி தொகுதி கிழக்கு ஒன்றியம் கணக்கன் குப்பம் ஊராட்சியில் இன்று கொரோனா நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கபசுர குடிநீர் நாம் தமிழர் கட்சி உறவுகளால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. செய்தி வெளியீடு; தே.அருண் 8867352012 தகவல் பிரிவு.  

செஞ்சி தொகுதி கழிவுநீர் கால்வாய் தூர்வாருதல்.

செஞ்சி தொகுதி மேல்மலையனூர் வட்டம் கிழக்கு ஒன்றியத்தை சார்ந்த வளத்தி ஊராட்சியில் இன்று நாம் தமிழர் கட்சி உறவுகளால் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது. செய்தி வெளியீடு; தே.அருண் 8867352012 தகவல் பிரிவு.  

செஞ்சி தொகுதி அத்தியாவசியபொருட்கள் வழங்குதல்

செஞ்சி தொகுதி வடக்கு ஒன்றியம் நரசிங்கராயன்பேட்டை ஊராட்சியில் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் நாம் தமிழர் கட்சி உறவுகளால் வழங்கப்பட்டது. செய்தி வெளியீடு; தே.அருண் 8867352012 தகவல் பிரிவு.  

செஞ்சி தொகுதி அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல்.

செஞ்சி தொகுதி வடக்கு ஒன்றியத்தை சார்ந்த அங்கராயநல்லூர் ஊராட்சியில் பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சி உறவுகளால் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. செய்தி வெளியீடு; தே.அருண் 8867352012 தகவல் பிரிவு.  

செஞ்சி தொகுதி அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல்.

செஞ்சி தொகுதி வடக்கு ஒன்றியம் கவரை ஊராட்சியில் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் நாம் தமிழர் கட்சி உறவுகளால் வழங்கப்பட்டது. செய்தி வெளியீடு தே.அருண் 8867352012 தகவல் பிரிவு.  
Exit mobile version