சிவகாசி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு
#NTK_Sivakasi நாம் தமிழர் கட்சி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு நேற்று ஜுன் 5, 2021 வெள்ளிக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதிகளில் நடைபெற்றது.
நிகழ்வு நடைபெற்ற இடங்கள் மற்றும்...
நத்தம் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
05/06/21 #நத்தம் சட்டமன்ற தொகுதி நத்தம் #வடக்கு ஒன்றியம் #குடகிபட்டி ஊராட்சி #பழனிப்பட்டி கிராமத்தில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது..
ஒட்டப்பிடாரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
ஒட்டப்பிடாரம் தொகுதி ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியம் தருவைகுளம் ஊராட்சியில் 06/06/2021 அன்று நோய் எதிர்ப்பு சக்தியை தரும் கபசுர குடிநீர் பொது மக்களுக்கு கொடுக்கப்பட்டது
புவனேந்திரன் செய்தி தொடர்பாளர் 9629372564
திருநெல்வேலி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
திருநெல்வேலி தொகுதி, திருநெல்வேலி மாநகராட்சி,நெல்லை நகர பகுதியில் நமது நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் இன்று 1000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீடு வீடாக சென்று வழங்கப்பட்டது.திருநெல்வேலி தொகுதியில் தேர்தலுக்கு பின்பு...
விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் களப்பணி.
விருகம்பாக்கம் தொகுதி பசிப்பணி போக்கும் தொடர் நிகழ்வின் எட்டாம்நாள் களப்பணி. தொகுதியின் சார்பில் ஆதரவற்ற 20 நபர்களுக்கு மதிய உணவு தண்ணீர் போத்தல் வழங்கப்பட்டது. களப்பணி செய்த உறவுகளை வாழ்த்துகிறோம்.
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்
விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி
விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக காட்டுமைலூர் கிராமத்தில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது விருத்தாசலம் தொகுதி இணைச்செயலாளர் கங்காதரன் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர் கண்ணதாசன் மற்றும் பொதுமக்கள் கலந்து...
அண்ணாநகர் தொகுதி நிகழ்வு 18 கபசூர குடிநீர் வழங்குதல்
நிகழ்வு : 1️⃣8️⃣
கொரோனா 2ம் அலை பேரிடர்
கபசூர குடிநீர் வழங்குதல்
மக்கள்சேவையில்NTK
அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி
நாம்தமிழர்கட்சி
உறவுகளுக்கு 🙏
இன்று காலை 29/05/2021 சனிக்கிழமை 108வது வட்டத்தில் பொது மக்களுக்கு
*கபசூர குடிநீர்* வழங்கப்பட்டது,
ஆசாத் நகர் முழுவதும் கொடுக்கப்பட்டது.
1000பேருக்குமேல் பயணடைந்தனர்,
களப்பணியாற்றிய...
விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் நிகழ்வு.
விருகம்பாக்கம் தொகுதி, பசிப்பிணி போக்குகிற தொடர் நிகழ்வுகளின் ஆறாம் நாள் களப்பணி. ஆதரவற்ற 20 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது
களப்பணி செய்த உறவுகளை வாழ்த்துவதில் மகிழ்வெய்துகிறது...
விருகம்பாக்கம் தொகுதி
நாம்தமிழர்கட்சி.
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்.
பாளையங்கோட்டை தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல் நிகழ்வு
பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 03/06/2021வியாழக்கிழமையன்று காலை 7 மணி முதல் 9 மணி வரை தொகுதி பொறுப்பாளர்கள் வழிகாட்டிதலின்படி 105வது கிளை பொறுப்பாளர்கள் கார்த்திக் மற்றும் யுவராஜா மற்றும் நாம் தமிழர் தம்பிகள்...
திண்டுக்கல் தொகுதி செவிலியர்களுக்கு முகக்கவசம் வழங்கல்
நாம் தமிழர் கட்சி திண்டுக்கல் தொகுதியின் சார்பாக இன்று காலை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து செவிலியர்களுக்கும் 45000 ரூபாய் மதிப்பிலான என்-95 முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் திண்டுக்கல் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து...