செஞ்சி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்
செஞ்சி தொகுதி கிழக்கு ஒன்றியத்தை சார்ந்த தச்சம்பட்டு ஊராட்சியில் உள்ள வெள்ளாமை கிராம பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்காக கபசுரக்குடிநீர் நாம் தமிழர் கட்சி உறவுகளால் வழங்கப்பட்டது.
செய்தி வெளியீடு;
தே.அருண்
8867352012
தகவல் பிரிவு.
சேலம் தெற்கு தொகுதி கபசுர குடிநீர் வழங்கல்
04/06/2021 சேலம் மாவட்டம் தெற்கு தொகுதி கொண்டலாம்பட்டி பகுதி மூன்று மற்றும் நான்கு சார்பாக 9வது நாளாக மூனாங்கரடு பகுதியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது...
முன்னெடுப்பாளர்:
மோகன்ராஜ்
களப்பணியாளர்கள்:
சண்முகம்
தீபக்
அருளரசன்
பதிவு செய்பவர்:
சே.பிரகாஷ்
8144674175
வாணியம்பாடி தொகுதி கபசுரக் குடிநீர் மக்களுக்கு வழங்குதல்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதி வாணியம்பாடி வாரச்சந்தை பகுதியில் இன்று காலை 8மணிக்கு பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் வாணியம்பாடி நகரப் பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
கிணத்துக்கடவு தொகுதி ஆதறவற்றோருக்கு உணவு வழங்குதல்
கோவை *கிணத்துக்கடவு* தொகுதி* *நாம் தமிழர் கட்சி,* உணவு உறுதி திட்டத்தின் கீழ் 100 உணவுகள், 100முகக் கவசங்கள் 100 தண்ணீர் பொத்தல்கள் ஆகியவை ஆதரவற்றோர் மற்றும் தெருவோரம் இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டது. இன்றைக்கு...
கிணத்துக்கடவு தொகுதி பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல்
கிணத்துக்கடவு தொகுதி,
மதுக்கரை அறிவொளி நகர் வார்டு 1ல் உள்ள *நாம் தமிழர் உறவுகள்
1200ரூபாய்
மதிப்புள்ள காய்கறிகள் மளிகை பொருட்கள் மற்றும் பால் ஆகியவை வாங்கி
அப்பகுதியில் உள்ள பொருளாதாரம் நலிவடைந்த 6 குடும்பங்களுக்கு
கொடுத்தார்கள்:
கிணத்துக்கடவு தொகுதி பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டவருக்கு உதவுதல்
கிணத்துக்கடவு தொகுதி
பாலத்துறையில்* ,
பொதுமுடக்கத்தால் ,
வருமானம் இழந்து , வாடும் , ஊர் ஊராக இடம் பெயரும் இராட்டினம் வேலை செய்யும் கூலி தொழிலாளர் குடும்பத்திற்கு அத்தியாவசிய பொருட்கள் தேவை என்று ஹீம்லர்
அவர்கள் கொடுத்த...
திருநெல்வேலி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
திருநெல்வேலி தொகுதி, திருநெல்வேலி மாநகராட்சி,பழையப்பேட்டை பகுதியில் உள்ள சிறகம் 50 இல் நமது நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் இன்று வழங்கப்பட்டது. திருநெல்வேலி தொகுதியில் தேர்தலுக்கு பின்பு இன்று வரை...
ஒட்டப்பிடாரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
ஒட்டப்பிடாரம் தொகுதி தூத்துக்குடி மேற்கு ஒன்றியம் குலையன்கரிசல் ஊராட்சியில் 05/06/2021 அன்று கொரோனா பெறும் தொற்றை கட்டுபடுத்த நமது பாரம்பரிய மருத்துவ முறையில் தயாரித்த கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது புவனேந்திரன். செய்தி...
வந்தவாசி தொகுதி கபசுர குடிநீர் கொடுக்கும் நிகழ்வு
வந்தவாசி தொகுதி, வந்தவாசி வடக்கு ஒன்றியத்தில் அமைந்துள்ள தாழம்பள்ளம் ஆகிய பகுதிகளில் வந்தவாசி வடக்கு ஒன்றிய உறவுகளால் அன்று (05-06-221) பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
வி.அஜித்குமார்:9952328849
தகவல் தொழில்நுட்ப பாசறை துணை செயலாளர்
செஞ்சி தொகுதி கபசுரகுடிநீர் வழங்குதல்
செஞ்சி தொகுதி கிழக்கு ஒன்றியம் பொன்னகுப்பம் ஊராட்சியை சேர்ந்த துத்திபட்டு கிராம பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்காக கபசுரக் குடிநீர் நாம் தமிழர் கட்சி உறவுகளால் வழங்கப்பட்டது.
செய்தி வெளியீடு;
தே.அருண்
8867352012
தகவல் பிரிவு.