மக்கள் நலப் பணிகள்

திருநெல்வேலி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

திருநெல்வேலி தொகுதி, திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் உள்ள ஊருடையார் குடியிருப்பு பகுதியில் இன்று நமது கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.தொடர்ச்சியாக  36 வது நாளாக வழங்கப்பட்டு வருகிறது. செய்தி தொடர்பாளர் 8428900803.  

உளுந்தூர்பேட்டை தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

08/06/2021 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி உளுந்தூர்பேட்டை வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கூத்தனூர் கிளையின் சார்பாக பொதுமக்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.  

உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

06-06-2021 அன்று  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி திருவெண்ணெய்நல்லூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தி.கொளத்தூர் கிளையில் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.  

விருகம்பாக்கம் தொகுதி உணவு வழங்கும் நிகழ்வு

விருகம்பாக்கம் தொகுதி கேகேநகர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள் 25 நபர்களுக்கு மாலை நேரத்தில் சீரகசாதம் வழங்கப்பட்டது. களப்பணிசெய்த ராம்,விசால்,சேக்அப்துல்லா,முரளி மழலையர் பாசறை கபிலன் உறவுகளை வாழ்த்துகிறோம்.. மணிகண்டன் தொகுதிச்செயலாளர்.  

கிணத்துக்கடவு தொகுதி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பால் பொருட்கள் வழங்குதல்

10/06/21 கோவை , கிணத்துக்கடவு தொகுதி , மதுக்கரை *அறிவொளி நகர்* 1வது வார்டு , அப்பகுதியில் உள்ள *நாம் தமிழர் கட்சி* சார்பாக *50 குடும்பங்களுக்கு* *தலா* *1/2லிட்டர்* பால் , வழங்கினார்கள். தன்னாலானதை கொண்டு, உதவி தேவைப்படுவோருக்கு வழங்கிவரும் அப்பகுதி *நாம் தமிழர்...

ஏற்காடு தொகுதி காரிப்பட்டி ஊராட்சியில் கபசுர குடிநீர் நிகழ்வு

ஏற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் காரிப்பட்டி ஊராட்சியில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் மக்களுக்கு வழங்கப்பட்டது இந்நிகழ்வில் காரிப்பட்டி ஊராட்சி உறவுகள் திரு. பாண்டியன் மற்றும் குழந்தைவேல் சிவா. அருண்குமார் மற்றும் தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து...

உளுந்தூர்பேட்டை தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்.

10/06/2021, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி உளுந்தூர்பேட்டை தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட எ.சாத்தனூர் கிளையின் சார்பாக பொதுமக்களுக்கு 2வது முறையாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.  

வேளச்சேரி தொகுதி கொரோனா ஊரடங்கில் பொருள் உதவி வழங்கும் நிகழ்வு

*🇰🇬🇰🇬நாம் தமிழர் கட்சி - வேளச்சேரி சட்டமன்ற தொகுதி 🇰🇬🇰🇬* கொரோனா ஊரடங்கினால் பொருளாதாரத்தில் பாதிப்படைந்து கடந்த சில நாட்களாக‌ பல குடும்பங்கள் வாடி தவிக்கும் சூழல் உருவாகியுள்ள நிலையில், நமது 177 வது...

திருநெல்வேலி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல் மற்றும் மரக்கன்றுகள் நடுதல்

திருநெல்வேலி தொகுதி, பாளை வடக்கு ஒன்றியம்,ராஜவல்லிபுரம் பகுதியில் காலையில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.அதனை தொடர்ந்து நான்கு மரக்கன்றுகள் அப்பகுதியில் நடப்பட்டது. செய்தி தொடர்பாளர் 8428900803.  

ஒட்டபிடாரம் தொகுதி கபசுர குடிநீர் கொடுக்கும் நிகழ்வு

ஒட்டபிடாரம் தொகுதி ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியம் தருவைக்குளம் ஊராட்சியில் இன்று கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் கபசுர குடிநீர் நாம் தமிழர் கட்சி சார்பில் கொடுக்கப்பட்டது புவனேந்திரன் செய்தி தொடர்பாளர் 9629372564  
Exit mobile version