மக்கள் நலப் பணிகள்

வாணியம்பாடி தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

*கபசுரக் குடிநீர் வழங்கும் விழா* 29/06/2021 செவ்வாய் கிழமை சமத்துவபுரம் கிராமம் உலகம் முழுவதும் பரவி வரும் #கொரோனா நோய் தொற்றில் இருந்து மக்களை காக்க வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட #திம்மாம்பேட்டை ஊராட்சியில் #கபசுரக்குடிநீர் பொதுமக்களுக்கு #நாம் தமிழர் கட்சி உறவுகள் வீடு வீடாக சென்று வழங்கினர்

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி – கபசுரக் குடிநீர் வழங்குதல்

27/06/2021 அன்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக சோளிங்கர் சட்டமன்ற தொகுதி காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள மங்கலம் கிராமத்தில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றியத்தில் 23/06/2021 பழையபாளையம் ஊராட்சியில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி -கபசுர குடிநீர் வழங்குதல்

24.06.2021 நாம் தமிழர் கட்சி, சோளிங்கர் சட்டமன்ற தொகுதி, காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றியத்தில் தாங்கல் சிற்றூரில் கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

சிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு  ஜுன் 25, 2021 வெள்ளிக்கிழமை சிவகாசி தொகுதியில் சிவகாசி நகரம் சார்பாக கீழ்க்கண்ட பகுதியில் நடைபெற்றது. கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு சிவகாசி நகரத்திற்குட்பட்ட புதுத்தெரு பகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. +91...

வாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்

வாணியம்பாடி தொகுதி திருப்பத்தூர் மாவட்டம் 26-06-2021 நாட்றம்பள்ளி ஒன்றியம் திம்மாம்பேட்டை ஊராட்சி பாட்டூர் பகுதி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. இவண்:- சிலம்பரசன் இராசேந்திரன் 9884191580  

வாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்

வாணியம்பாடி தொகுதி திருப்பத்தூர் மாவட்டம் 26-06-2021 நாட்றம்பள்ளி ஒன்றியம் சிக்கணாங்குப்பம் ஊராட்சி அரபாண்டகுப்பம் பகுதி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. இவண்:- சிலம்பரசன் இராசேந்திரன் 9884191580  

நாகர்கோவில் தொகுதி – பள்ளி வளாகம் தூய்மை படுத்துதல் பணி

நாகர்கோவில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 21.06.2021 திங்கட்கிழமை, நாகர்கோவில் மாநகரம் வடக்கில் 12-வது வட்டத்திற்குட்பட்ட  ஒழுகினசேரி, கலைவாணர் அரசு உயர்நிலை பள்ளி வளாகத்தில், தலைமையாசிரியர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஒட்டுபுரைத்தெரு நாம்...

நாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாகர்கோவில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 20-06-2021 ஞாயிற்றுக்கிழமை, நாகர்கோவில் மாநகராட்சியின் 41-வது வட்டத்திற்குட்பட்ட பூவன்குடியிருப்பு கிளைக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கருநாடகா மாநிலம் – நிவாரண உதவி உணவு பொருட்கள் வழங்குதல்

நாம் தமிழர் கட்சி கருநாடகா  மாநிலம் சார்பாக 20.6.2021. ஞாயிறு காலை 8.30. மணியளவில் தங்கவயல் ஸ்கூல் ஆப் மைன்ஸ் தொழிற்கல்லூரி வளாகத்தில் தங்கவயல் நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறையின் முன்னெடுப்பில்...
Exit mobile version