மக்கள் நலப் பணிகள்

முசிறி தொகுதி தெய்வ திருமகன் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கனாருக்கு வீரவணக்க நிகழ்வு

தெய்வ திருமகன் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கனாருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது இந்த நிகழ்வை பதிவு செய்தவர் த.நாகராசு தொகுதி செயலாளர் முசிறி சட்டமன்ற தொகுதி தொடர்புக்கு 9087433433  

கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை வில்லிவாக்கம், கொளத்தூர் பகுதி மக்களுக்கு சீமான் நேரில் ஆறுதல் மற்றும் துயர்துடைப்பு உதவிகள்

செய்திக்குறிப்பு:  கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை வில்லிவாக்கம், கொளத்தூர் பகுதி மக்களுக்கு சீமான் நேரில் ஆறுதல் மற்றும் துயர்துடைப்பு உதவிகள்  |  நாம் தமிழர் கட்சி கனமழையாலும், வெள்ளப்பெருக்கினாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மாநகர மக்களுக்கு துயர் துடைப்பு...

வீரபாண்டி சட்டமன்ற தொகுதி – புதிய குடும்ப அட்டைகள் பெற்று கொடுத்தல்

வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக  பொது மக்களுக்கு இலஞ்சமின்றி  ஐந்தாம் கட்டமாக 21 குடும்பங்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் பெற்று கொடுக்கப்பட்டது .

திருச்சி மாவட்டம் – உதவி கரம் நீட்டுதல்

23.09.2021 அன்று திருச்சி திருவரங்கம் தொகுதி தலைவர் திரு.நடராஜன் ஐயா அவர்களின் துணைவியாருக்கும்,திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி 18ஆவது வட்ட செயலாளர் திரு.அசோக் அவர்களின் துணைவியாருக்கும் கொடிய நோயான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு...

வீரபாண்டி தொகுதி – குடும்ப அட்டை பெற்றுக்கொடுப்பது

வீரபாண்டி தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஒரு ரூபாய் கூட இலஞ்சம் இல்லாமல் நான்காம் கட்டமாக 24 குடும்பங்களுக்கு புதிய குடும்ப அட்டை பெற்றுக்கொடுக்கபட்டது.

கம்பம் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

கம்பம் நகரத்தில் 25.08.2021 அன்று தமிழகத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு கனிம வளங்களை கொள்ளைபோவதை கண்டித்தும், சித்தவைத்தியர் நந்த கோபால் மீது வழக்கு அழைக்கழிக்கும் வனத்துறையை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகர்கோவில் தொகுதி –  இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்

நாகர்கோவில் மாநகர மேற்கு, 20-வது வட்டத்திற்குட்பட்ட நேசமணி நகர் பகுதியில் ராஜபாதை சந்திப்பில், நாம் தமிழர் உறவுகளின் முன்னெடுப்பில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்க வேண்டி, 29.08.2021, அன்று  இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்...

விருகம்பாக்கம் தொகுதி -கொடியேற்றும் விழா

விருகம்பாக்கம் தொகுதி  தசரதரபுரம் பேருந்து நிறுத்தம் மற்றும் அப்புசாலி தெருவில் கொடியேற்றும் விழா மற்றும் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு  மூன்று சக்கர வாகனம் வழங்கப்பட்டது.

வீரபாண்டி தொகுதி – மக்கள் நல பணிகள்

வீரபாண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  அரசு சார்ந்த சேவைகள் ” திட்டத்தின் கீழ் 15 குடும்பங்களுக்கு புதிய குடும்ப அட்டை பெற்றுத்தரும் நிகழ்வு நடைபெற்றது.

திருபெரும்பூதூர் தொகுதி – கிணறு தூர்வாரும் பணி

திருபெரும்பூதூர் தொகுதி எச்சூர் ஊராட்சியில் நீர்நிலை கிணறு தூர்வாரும் பணி நாம் தமிழர் கட்சி உறவுகளால் சுத்தம் செய்யப்பட்டது.
Exit mobile version