மக்கள் நலப் பணிகள்

தட்டாஞ்சாவடி தொகுதி – மழை நிவாரண உதவிகள்

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி தட்டாஞ்சாவடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்தேசியத்தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு மழை நிவாரணம் பொருட்கள் வழங்கப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

26.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் தொகுதியில் உள்ள கருணாலயா இல்லத்தில் தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு வடசென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு வழங்க ப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா மக்கள் நலப்பணிகள்

21.11.2021 அன்று மதியம் இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சார்பில் தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.  

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – மாபெரும் பொது மருத்துவ முகாம்

21.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சார்பில் தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – மாபெரும் கண் சிகிச்சை முகாம்

21.11.2021 அன்று காலை  இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சார்பில் தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – குருதிக் கொடை முகாம்

21.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சார்பில் தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் குருதிக் கொடை முகாம் கே.வி.டி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – உணவு வழங்குதல்

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சார்பில் தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு 20.11.2021 அன்று சுனாமி குடியிருப்பு, புதுவண்ணாரப்பேட்டை பொது மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – பொது மருத்துவ முகாம்

20.11.2021 அன்று இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சார்பில் தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு சுனாமி குடியிருப்பு, புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி – துயர்துடைப்பு பணி

கொளத்தூர் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் உணவு பொருட்கள்  வழங்கப்பட்டது

வேலூர் தொகுதி – துயர்துடைப்பு பணி

வேலூர் மாநகராட்சி 59வது வார்டில் கனமழை காரணமாக கன்சால் பேட்டை ஆஞ்சிநேயர் கோவில் தெரு அரசு பள்ளியில் தங்கவைக்கபட்டுள்ள பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக உணவு வழங்கப்பட்டது.
Exit mobile version