கொரோனா துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா ஊரடங்கு துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக்கு குடிநீர் வழங்குதல்- புதுச்சேரி

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக    கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு ஊசுடு சட்டமன்ற தொகுதியில் புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் சார்பாக பொதுமக்களுக்கு  கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு...

தொகுதி கலந்தாய்வு கூட்டம் -சங்கரன் கோவில் தொகுதி

31/07/2020 நாம் தமிழர் கட்சி சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி சார்பாக சங்கரன்கோவில் நகர பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்மாவட்டத் தலைவர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது. 

அப்துல் கலாம் புகழ் வணக்க நிகழ்வு-தொழிலாளர் நல சங்கம் – புதுச்சேரி

புதுச்சேரி மறைமலையடிகள் சாலை கீரின்பேலஸ் உணவகம் அருகில் பாலசந்திரன் தானிநிறுத்தம்(ஆட்டோ ஸ்டேண்ட்) நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தின் சார்பாக ஐயா அப்துல் கலாம் அவர்களின்  திருவுருவ படத்திற்கு மலர்தூவி புகழ் வணக்கம்...

கொரோனோ நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல்- தூத்துக்குடி தொகுதி

தூத்துக்குடி சட்டமன்றதொகுதி நாம்தமிழர்கட்சி சார்பில்கொரனா நோய்தொற்று பரவலை தடுத்திடவும்மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யவும் தொடர்ந்து 4 மாதங்களாக கபசுரகுடிநீர் வழங்கி வருகின்றனர் அதன் தொடர்ச்சியாக2 வது கட்டமாக தூத்துக்குடி மாநகராட்சி 49...

கபசுரக் குடிநீர் வழங்குதல் – கன்னியாகுமரி

கன்னியாகுமரி16/05/2020 அன்று கிள்ளியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது 

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- இராமநாதபுரம்

இராமநாதபுரம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புல்லங்குடி கிராமத்தில் துணை செயலாளர் காதர் மொய்தீன் ஏற்பாட்டில் கபசுர குடிநீர் (30.07.2020) அன்று காலை வழங்கப்பட்டது.

கபசுரக் குடிநீர் முககவசம் வழங்கும் நிகழ்வு – கொளத்தூர் தொகுதி

30-07-2020,அன்று கொளத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – விருகம்பாக்கம் தொகுதி

விருகம்பாக்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 127 வது வட்டத்திலும் மற்றும் 128 வது வட்டத்திலும்கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு – கொளத்தூர் தொகுதி

கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 25-07-2202, அன்று கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

கபசூர குடிநீர் வழங்கும் நிகழ்வு சித்தாலப்பாக்கம் ஊராட்சி- சோழிங்கநல்லூர் தொகுதி

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி சித்தாலப்பாக்கம் ஊராட்சியில் (25-07-2020)சனிக்கிழமை காலை கோரோனா நோய் எதிர்ப்பு நடவடிக்கையாக கபசூர குடிநீர் சித்தாலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது........
Exit mobile version