கொரோனா துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா ஊரடங்கு துயர்துடைப்புப் பணிகள்

கிணத்துக்கடவு தொகுதி பொருளாதாரத்தில் பின்தங்கிய உறவுகளுக்கு உதவுதல்

கோவை *கிணத்துக்கடவு* தொகுதி, மதுக்கரை *அறிவொளிநகர்* 1வது வார்டுல், *நாம் தமிழர் கட்சி* சார்பாக 20க்கும் மேட்பட்ட குடும்பங்களுக்கு சுமார் ரூ1000 மதிப்புள்ள ரொட்டி மற்றும் பால் வழங்கியுள்ளார்கள்.. அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துகள்🌷🌷🔥🔥 கள வீரர்கள் 1.அ.மரிய செல்ல ஸ்டாலின் 2. மு.முத்துக்குமார்  

சிவகங்கை தொகுதி உலக சுற்றுச்சூழல் தினம், மரக்கன்றுகள் நடுதல்

சிவகங்கை தொகுதி காளையார்கோவில் ஒன்றியம் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது  

துறைமுகம் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

துறைமுக தொகுதி 59 வது வட்ட காந்தி நகர் அருகில் தெரு தெருவாக கபசுரக் குடிநீர் சிறப்பான முறையில் வினியோகிக்கப்பட்டது கலந்து கொண்ட 59 வட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் நன்றி....

கிணத்துக்கடவு தொகுதி ஆதரவற்றோருக்கு உணவு உறுதி திட்டம்

*9ம் நாள்* :: கோவை *கிணத்துக்கடவு* தொகுதி* *நாம் தமிழர் கட்சி,* உணவு உறுதி திட்டத்தின் கீழ் 100 உணவுகள், 100முகக் கவசங்கள் 100 தண்ணீர் பொத்தல்கள் ஆகியவை ஆதரவற்றோர் மற்றும் தெருவோரம் இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டது இன்றைக்கு தொடர்ந்து *4ம் நாளாக** * இலவச* *குடிநீர்* மற்றும் இலவச முககவசம்* வழங்கியவர்:: கோவை...

சிவகாசி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு ஜுன் 3, 2021 வியாழக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதிகளில் நடைபெற்றது. நிகழ்வு நடைபெற்ற இடங்கள் மற்றும் முன்னேற்பாடு 1....

சிவகாசி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

#NTK_Sivakasi நாம் தமிழர் கட்சி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு நேற்று ஜுன் 5, 2021 வெள்ளிக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதிகளில் நடைபெற்றது. நிகழ்வு நடைபெற்ற இடங்கள் மற்றும்...

நத்தம் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

05/06/21 #நத்தம் சட்டமன்ற தொகுதி நத்தம் #வடக்கு ஒன்றியம் #குடகிபட்டி ஊராட்சி #பழனிப்பட்டி கிராமத்தில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது..  

ஒட்டப்பிடாரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

ஒட்டப்பிடாரம் தொகுதி ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியம் தருவைகுளம் ஊராட்சியில் 06/06/2021 அன்று நோய் எதிர்ப்பு சக்தியை தரும் கபசுர குடிநீர் பொது மக்களுக்கு கொடுக்கப்பட்டது புவனேந்திரன் செய்தி தொடர்பாளர் 9629372564  

திருநெல்வேலி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

திருநெல்வேலி தொகுதி, திருநெல்வேலி மாநகராட்சி,நெல்லை நகர பகுதியில் நமது நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் இன்று 1000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீடு வீடாக சென்று வழங்கப்பட்டது.திருநெல்வேலி தொகுதியில் தேர்தலுக்கு பின்பு...

விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் களப்பணி.

விருகம்பாக்கம் தொகுதி பசிப்பணி போக்கும் தொடர் நிகழ்வின் எட்டாம்நாள் களப்பணி. தொகுதியின் சார்பில் ஆதரவற்ற 20 நபர்களுக்கு மதிய உணவு தண்ணீர் போத்தல் வழங்கப்பட்டது. களப்பணி செய்த உறவுகளை வாழ்த்துகிறோம். மணிகண்டன் தொகுதிச்செயலாளர்  
Exit mobile version