பத்மநாதபுரம் தொகுதி திற்பரப்பு பேரூராட்சியில் குரானா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
பத்மநாபபுரம் தொகுதி திற்பரப்பு பேரூராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு நாம் தமிழர் உறவுகள்
திருநெல்வேலி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
திருநெல்வேலி தொகுதி, திருநெல்வேலி மாநகராட்சி,பழையப்பேட்டை பகுதியில் நமது நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் இன்று வழங்கப்பட்டது.திருநெல்வேலி தொகுதியில் தேர்தலுக்கு பின்பு இன்று வரை 31 வது நாளாக கபசுர குடிநீர்...
கன்னியாகுமரி தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அழகியபாண்டியபுரம் பேரூராட்சி பிளவக்கல் பகுதிகளில் வழங்கப்பட்டது
தோவாளை ஒன்றியம் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
தோவாளை வடக்கு ஒன்றியம் திடல் ஊராட்சி இரத்தினபுரம் உறவுகளுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
பெரியகுளம் தொகுதி கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கல்
பெரியகுளம் மேற்கு ஒன்றியம் சருத்துப்பட்டி ஊராட்சியில் 06.06.2021 அன்று கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய 12 குடும்பங்களுக்கு
14 வகை மளிகைபொருட்கள், 05 கிலோ அரிசி மற்றும் காய்கறிகளும், 12 குடும்பங்களுக்கு காய்கறி...
பத்மநாதபுரம் தொகுதி குளத்தை தூர்வாரும் பணி
பத்மநாபபுரம் தொகுதி திக்கணங்கோடு & திருவிதாங்கோடு மாம்பள்ளி குளம் தூர் வாரி தூய்மை செய்து குளத்தை மீட்கும் பணியில் 2 வது நாளாக நாம் தமிழர் உறவுகள்
பத்மநாதபுரம் தொகுதி குளத்தை தூர்வாரும் பணி
பத்மநாபபுரம் தொகுதி பொன்மனை பேரூராட்சி மங்கலம் பகுதி உதயனார் குளம் தூர் வாரி தூய்மை செய்யும் பணியில் மூன்றாவது நாளாக நாம் தமிழர் உறவுகள்
பெரியகுளம் தொகுதி குளம் சீரமைப்பு
நாம் தமிழர் கட்சி தேனி நகரம்
மற்றும் தேனி வடக்கு ஒன்றியம் இணைந்து 02,03,04-06.2021 ஆகிய மூன்று நாட்கள்
சுக்குவாடன்பட்டி ஆண்டாள் குளத்தில் சீமை கருவேலமரங்களை அகற்றி சீரமைக்கப்பட்டது.
தேவதானப்பட்டி த.சுரேசு
தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:6382384308
வேடசந்தூர் தொகுதி மக்களுக்கு உணவளித்தல்
வேடசந்தூர் தொகுதியில் மக்களுக்கு உணவளிக்கும் நாம்தமிழர் கட்சி உறவுகள்..
களத்தில் வேடசந்தூர் தொகுதி வேட்பாளர் போதுமணியுடன் தொகுதி பொறுப்பாளர்கள்.
நாங்குநேரி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
நாங்குநேரி_கிழக்கு ஒன்றியம்
06-06-2021 அன்று சிந்தாமணி ஊர் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் விதமாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
மேலும் ஆவி பிடிப்பதற்காக மக்களுக்கு யூக்களிப்டஸ் மர இலையும் வழங்கப்பட்டது.
9003992624