கொரோனா துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா ஊரடங்கு துயர்துடைப்புப் பணிகள்

சாத்தூர் தொகுதி கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு

  *(31.05.2021)* *சாத்தூர்* நாம் தமிழர் கட்சி சார்பாக சடையம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இன் நிகழ்வில் 1. சு.விஜேந்திரன். 2. கருப்பசாமி 3. அருண் 4.கோ.முனியப்பன் 5. ஶ்ரீதர் கலந்துகொண்ட உறவுகளுக்கு புரட்சிகர...

சாத்தூர் தொகுதி உணவு பொருட்கள் வழங்குதல்

கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு சடையம்பட்டி கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக அரிசி வழங்கப்பட்டது.... *சாத்தூர் சட்டமன்றத் தொகுதி*  

சாத்தூர் தொகுதி வீடில்லாமல் வாழும் உறவுகளுக்கும், மற்றும் முதியவர்களுக்கும் உணவு வழங்குதல்

💐 நாம் தமிழர் கட்சி💐 *சாத்தூர் சட்டமன்றத் தொகுதி* (01.06.2021) சாத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபாதையில் வீடில்லாமல் வாழும் உறவுகளுக்கும், மற்றும் முதியவர்களுக்கும் அன்னதானம் கொடுக்கப்பட்டது.... பங்கெடுத்த தம்பிகள் 1. கா.ஜானி. 2. மாரிமுத்து 3. கோ.முனியப்பன் 4. சு.விஜேந்திரன்  

விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் நிகழ்வு

விருகம்பாக்கம் தொகுதி பசிப்பணி போக்கும் தொடர் நிகழ்வின் பத்தாம் நாள் களப்பணி. தொகுதியின் சார்பில் ஆதரவற்ற 20 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. களப்பணி செய்த உறவுகளை வாழ்த்துகிறோம். மணிகண்டன் தொகுதிச்செயலாளர்  

சாத்தூர் தொகுதி பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர்

*(01.06.2021)* *சாத்தூர்* நாம் தமிழர் கட்சி சார்பாக சாத்தூர் ஒன்றிய சடையம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் இரண்டாம் கட்டமாக இன்றும், வசிக்கும் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்றைய நிகழ்வில் பங்கு...

துறையூர் தொகுதி உணவு வழங்குதல்

வணக்கம். துறையூர் காவல் நிலையம் அருகில் அன்பு சுவர் என்கிற தன்னார்வ அமைப்பு கொரோனா பேரிடர் காலத்தில் எளிய மக்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கியது. அந்த அமைப்புடன் நாம் தமிழர் கட்சி துறையூர் சட்டமன்ற...

கிணத்துக்கடவு தொகுதி ஆதரவற்றோருக்கு உணவு வழங்குதல்

*11ம் நாள்* :: கோவை *கிணத்துக்கடவு* தொகுதி* *நாம் தமிழர் கட்சி,* உணவு உறுதி திட்டத்தின் கீழ் 100 உணவுகள், 100முகக் கவசங்கள் 100 தண்ணீர் பொத்தல்கள் ஆகியவை ஆதரவற்றோர் மற்றும் தெருவோரம் இல்லாதவர்களுக்கும், தேவை என்று கேட்டவருக்கும் வழங்கப்பட்டது இன்றைக்கு தொடர்ந்து *6ம் நாளாக**...

சிவகாசி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு ஜுன் 6, 2021 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதிகளில் நடைபெற்றது. நிகழ்வு நடைபெற்ற இடங்கள்: 1. அம்பேத்கார்...

சிவகாசி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு நேற்று ஜுன் 7, 2021 திங்கட்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதிகளில் நடைபெற்றது. நிகழ்வு நடைபெற்ற இடங்கள் மற்றும் முன்னேற்பாடு 1. பாண்டியன் தெரு 2...

சேலம் தெற்கு தொகுதி கபசுர குடிநீர் வழங்கல்

07/06/2021 சேலம் தெற்கு தொகுதி கொண்டலாம்பட்டி பகுதி 2 சார்பாக 17 வது நாளாக 50வது கோட்டம் அன்னதானப்பட்டி பிரதான சாலையில் 400 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது..... முன்னெடுப்பாளர்: மணிவாசகம் களப்பணியாளர்கள்: ரமணன் சரவணன் லோகேஷ் பதிவு செய்தவர்: சே.பிரகாஷ் 8144674175  
Exit mobile version