விருகம்பாக்கம் தொகுதி மதிய உணவு வழங்கல் நிகழ்வு
விருகம்பாக்கம் தொகுதி 127வது வட்டம் சார்பில் (விருகைப்பகுதி) கோயம்பேடு பேருந்து நிலையம் அருகாமையில் ஆதரவற்ற 50 நபர்களுக்கு வட்டச்செயலாளர் தலைமையில் மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்வின் களப்பணியாளர்களை வாழ்த்துகிறோம்...
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்
பரமக்குடி தொகுதி கொரானா நிவாரண பொருட்கள் வழங்குதல்
பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கமுதி கிழக்கு ஒன்றியம் நகரத்தார்குறிச்சி கிராமத்தில் காய்கறி பொருட்கள்,கபசுர குடிநீர் மற்றும் முககவசம் வழங்கப்பட்டது.
க.மணிகண்டன்
தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்ப பாசறை
பரமக்குடி தொகுதி
8489046372
பத்மநாதபுரம் தொகுதி மாம்பள்ளி குளத்தை தூர்வாரும் பணி
பத்மநாபபுரம் தொகுதி திக்கணங்கோடு & திருவிதாங்கோடு மாம்பள்ளி குளம் தூர் வாரி தூய்மை செய்து குளத்தை மீட்கும் பணியில் 3 வது நாளாக நாம் தமிழர் உறவுகள்
வாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்
வாணியம்பாடி தொகுதி
திருப்பத்தூர் மாவட்டம்
07-06-2021
வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியில் உள்ள ஆதரவற்றோர் கருணை இல்லத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.
நாங்குநேரி தொகுதி கொரொனா நிவாரண பொருட்கள் வழங்குதல்
நாங்குநேரி_மேற்கு ஒன்றியம்
பரப்பாடி நகர நாம் தமிழர் கட்சி சார்பாக 05.06.2021
அன்று பற்பநாதபுரம் கிராமத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
9003992624
மணப்பாறை தொகுதி கபசுர குடிநீர் கொடுத்தல்
மணப்பாறை சட்டமன்ற தொகுதி, மணப்பாறை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட எப்.கீழையூர் ஊராட்சி பகுதியில் உள்ள விராலிகாட்டான்பட்டி மற்றும் நெருஞ்சிகாளப்பட்டி பகுதியில் உள்ள அனைத்து போது மக்களுக்கும் கபசுர குடிநீர் கொடுக்கப்பட்டது. (07.06.2021 திங்கட்கிழமை)
பதிவு
கோவிந்தராஜ்
செய்தி தொடர்பாளர்
9677356190
ஒட்டப்பிடாரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி
ஒட்டப்பிடாரம் தொகுதி தூத்துக்குடி மேற்கு ஒன்றியம் குமாரகிரி ஊராட்சி பகுதி சிறுபாடு மற்றும் பி.சவேரியார் புரம் பகுதியில் இன்று பொது மக்களுக்கு கபசுர குடிநீர் கொடுக்கப்பட்டது. புவனேந்திரன் செய்தி தொடர்பாளர் 9629372564
திருநெல்வேலி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
திருநெல்வேலி தொகுதி, திருநெல்வேலி மாநகராட்சி,நெல்லை நகர பகுதியில் நமது நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் இன்று 100 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீடு வீடாக சென்று வழங்கப்பட்டது.திருநெல்வேலி தொகுதியில் தேர்தலுக்கு...
செஞ்சி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்
செஞ்சி தொகுதி மேல்மலையனூர் ஒன்றியம் மரக்கோணம் ஊராட்சி பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்காக கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
செய்தி வெளியீடு;
தே.அருண்
8867352012
தகவல் பிரிவு.
சாத்தூர் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு
*(28.05.2021)* *சாத்தூர்* நாம் தமிழர் கட்சி சார்பாக படந்தால் ஊராட்சிக்குட்பட்ட வார்டு எண் 1,2,3ம் சாத்தூர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டு எண் 1 பகுதியிலும் வசிக்கும் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும்...