சாத்தூர் தொகுதி எளியோருக்கு உணவு வழங்குதல் -சாத்தூர்
சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏழாயிரம்பண்ணை மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் ஏழை எளியோருக்கு ஜூன் 1முதல் தினமும் 150 பேருக்கு ஒரு வேளை உணவு தொகுதி செயலாளர் கி.பாண்டி அவர்கள் வள்ளலார்...
விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் நிகழ்வு.
விருகம்பாக்கம்தொகுதி பசிப்பிணி போக்குகிற தொடர் நிகழ்வின் பன்னிரெண்டாம் நாள் களப்பணி. ஆதரவற்ற 20 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
களப்பணி செய்த உறவுகளை வாழ்த்துகிறோம்.
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்
உளுந்தூர்பேட்டை தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்.
08/06/2021 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
விருகம்பாக்கம் தொகுதி மதிய உணவு வழங்கல்
விருகம்பாக்கம் தொகுதி சகோதரி கன்னியம்மாள் அவர்கள் தனது சார்பில் ஆதரவற்ற 65 நபர்களுக்கு மதிய உணவாக சாம்பார் சாதம் தயார் செய்து வழங்கினார்கள்.
சகோதரியையும், களப்பணி செய்த உறவுகளையும் வாழ்த்துகிறோம்...
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்
பெரியகுளம் தொகுதி கபசுரகுடிநீர் மற்றும் முககவசம் வழங்கல்
பெரியகுளம் நடுவண் ஒன்றியம் ஜெயமங்கலம் ஊராட்சியில் 09.06.2021 அன்று 03-ஆம் கட்டமாக கொரோனா எதிப்பு கபசுரகுடிநீர் மற்றும் முககவசங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் பெரியகுளம் தொகுதி துணை தலைவர் இ.ச.சுரேஷ் குமார் மூத்த பொறுப்பாளர்...
திருநெல்வேலி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
திருநெல்வேலி தொகுதி, திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் உள்ள ஊருடையார் குடியிருப்பு பகுதியில் இன்று நமது கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.தொடர்ச்சியாக 36 வது நாளாக வழங்கப்பட்டு வருகிறது.
செய்தி தொடர்பாளர் 8428900803.
உளுந்தூர்பேட்டை தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
08/06/2021 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி உளுந்தூர்பேட்டை வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கூத்தனூர் கிளையின் சார்பாக பொதுமக்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
06-06-2021 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி திருவெண்ணெய்நல்லூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தி.கொளத்தூர் கிளையில் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
விருகம்பாக்கம் தொகுதி உணவு வழங்கும் நிகழ்வு
விருகம்பாக்கம் தொகுதி கேகேநகர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள் 25 நபர்களுக்கு மாலை நேரத்தில் சீரகசாதம் வழங்கப்பட்டது.
களப்பணிசெய்த ராம்,விசால்,சேக்அப்துல்லா,முரளி மழலையர் பாசறை கபிலன்
உறவுகளை வாழ்த்துகிறோம்..
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்.
கிணத்துக்கடவு தொகுதி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பால் பொருட்கள் வழங்குதல்
10/06/21
கோவை , கிணத்துக்கடவு தொகுதி ,
மதுக்கரை
*அறிவொளி நகர்* 1வது வார்டு , அப்பகுதியில் உள்ள
*நாம் தமிழர் கட்சி* சார்பாக
*50 குடும்பங்களுக்கு* *தலா*
*1/2லிட்டர்* பால் ,
வழங்கினார்கள்.
தன்னாலானதை கொண்டு, உதவி தேவைப்படுவோருக்கு வழங்கிவரும் அப்பகுதி
*நாம் தமிழர்...