குடியாத்தம் சட்டமன்ற தொகுதி கபசுரக் குடிநீர் வழங்குதல்
13.06.2021 அன்று
குடியாத்தம் சட்டமன்ற தொகுதி ,
பேர்ணாம்பட் நடுவன் ஒன்றியம்,
செண்டத்தூர் ஊராட்சியில்,கொரோனா நோய்த்தொற்று வராமல் தடுக்க , மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
இவன்
குடியாத்தம் தொகுதி
தகவல் தொழில்நுட்ப பாசறை
துணை செயலாளர்
பிரியன்
8825533452
விருகம்பாக்கம் தொகுதி இனமான இயக்குனருக்கு வீரவணக்கம்.
விருகம்பாக்கம் தொகுதி, தொகுதியின் சார்பில் தமிழினப் போராளி ,இனமான இயக்குனர் அப்பா மணிவண்ணன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் தொகுதி உறவுகள் கலந்து நிகழ்வு சிறப்பித்தனர்.
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்.
விளாத்திகுளம் வட்டாட்சியரிடம் மனு கொடுத்தல்
விளாத்திகுளம் பேரூராட்சி பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பொதுப்பணித்துறை கண்மாயில் அம்பாள் நகரில் இருந்து வரும் கழிவுநீர் கால்வாய் மூலம் நேரடியாக கண்மாயில் கலக்கிறது
இதனால் கண்மாய் நீர் முழுவதும் மாசுபாட்டு பச்சை...
விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி வட்டார வளர்ச்சி அலுவரிடம் மனு கொடுத்தல்
விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக விளாத்திகுளம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட குளத்தூர் ஊராட்சி சுப்பிரமணியாபுரம் கிராமத்தில் தற்போது புதிதாக அமைத்துள்ள சாலை தரமற்ற நிலையில் உள்ளது என்றும் தரமற்ற முறையில்...
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி உணவு வழங்கும் நிகழ்வு
(12/06/2021) சனிக்கிழமை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் 120 வட்டத்தில் காலை 10 மணியளவில் கொரானா எனும் பெரும் தொற்றினால் வாடும் நம் இன சொந்தங்கள் 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
இதை...
விருகம்பாக்கம் தொகுதி மாதாந்திரக் கலந்தாய்வு.
விருகம்பாக்கம் தொகுதி
தொகுதியின் மாதாந்திரக் கலந்தாய்வுக்கூட்டம். இணையவழியில் நிகழ்த்தப்பட்டது. நிகழ்வில் தேர்தல் களப்பணி செய்த உறவுகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மறைந்த தொகுதி உறவுகளுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. வட்டங்களை கட்டமைப்பது, உறுப்பினர் சேர்க்கை முக்கியத்துவம்...
வாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்
வாணியம்பாடி தொகுதி
திருப்பத்தூர் மாவட்டம்
12-06-2021
வாணியம்பாடி நகரம் கோவிந்தாபுரம் பகுதி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.
இவண்:-
சிலம்பரசன் இராசேந்திரன்
தொகுதி துணைத் தலைவர்
9884191580
சேலம் தெற்கு தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கல்
12/06/2021 சேலம் தெற்கு தொகுதி கொண்டலாம்பட்டி பகுதி மூன்று மற்றும் நான்கு சார்பாக 17 வது நாளாக 54வது கோட்டம் சீரங்கன் தெருவில் 300 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.....
முன்னெடுப்பாளர்:
பாலசுப்பிரமணி
களப்பணியாளர்கள்:
சண்முகம்
சதீஷ்
வடிவேல்
பாலமுருகன்
தீபக்
பதிவு...
மொடக்குறிச்சி தொகுதி மரக்கன்றுகள் வழங்குதல்
ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து நடைபெற்று வரும் சிறப்பு இணையவழி உறுப்பினர் சேர்க்கை முகாமை முன்னிட்டு மொடக்குறிச்சி ஒன்றியம், கண்டிகாட்டுவலசு ஊராட்சியில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு 14/06/2021 மற்றும் 15/06/2021 ஆகிய இரண்டு...
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி உணவு வழங்கும் நிகழ்வு
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் 120 வட்டத்தில் (12/06/2021) சனிக்கிழமை காலை 10 மணியளவில் கொரானா எனும் பெரும் தொற்றினால் வாடும் நம் இன சொந்தங்கள் 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
இதை...