திட்டக்குடி தொகுதி – நிலவேம்பு குடிநீர் வழங்குதல்

திட்டக்குடி தொகுதி ரெட்டாக்குறிச்சி கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில்  28/12/2022 அன்று நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது

திருப்பரங்குன்றம் தொகுதி – ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல்  நிகழ்வு

நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக இன்று இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தல்  நிகழ்வு  திருநகர் 1வது பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள முதியோர் இல்லத்தில்...

புதுச்சேரி மாநிலம் – வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வர் நினைவேந்தல்

இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வர் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் சட்டமன்ற தொகுதி அண்ணா சிலை அருகில் நடைபெற்றது இந்நிகழ்வில் அய்யா கோ.நம்மாழ்வார் அவர்களின் திருவுருவ படத்திற்கு...

கவுண்டம்பாளையம் தொகுதி – ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு

கவுண்டம்பாளையம் தொகுதி  30.12.2022 அன்று வெள்ளிக்கிழமை, இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு  மலர்வணக்க நிகழ்வானது  சுற்றுச்சூழல் பாசறை‌பொறுப்பாளர்களால் தொகுதி அலுவலகத்தில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது . இந்நிகழ்வில்...

சேப்பாக்கம் தொகுதி  – கொடியேற்றும் நிகழ்வு

06-12-2022 அண்ணல் அம்பேகர் அவர்களின் 66வது நினைவு நாள் அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் மத்திய சென்னை சேப்பாக்கம் தொகுதி  திருவல்லிக்கேணி 63வது வட்டத்தில் தொகுதி இணை செயலாளர் பிரபு அவர்கள்...

தாராபுரம் தொகுதி – பெருந்தமிழர் கக்கன் நினைவு நாள்

நேர்மையின் நேர்வடிவம் பெருந்தமிழர் கக்கன்  அவர்களின் 41வது நினைவு தினத்தையொட்டி தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று (23-12-22) காலை 09:30 மணியளவில் தாராபுரம் புதிய நகராட்சி  அருகில் புகழ்வணக்க நிகழ்வு...

பென்னாகரம் சட்டமன்ற தொகுதி – வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் நினைவேந்தல்

வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் 226ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு மற்றும் கூலி உயர்வுக் கேட்டுப் போராடியதற்காகப் படுகொலை செய்யப்பட்ட கீழ்வெண்மணி ஈகியர் வீரவணக்க நிகழ்வு  நாம் தமிழர் கட்சி சார்பாக 25-12-2022...

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் – மலர்வணக்க நிகழ்வு

6.12.22. குடியாத்தம் ஸ்டேட் பேங்க்  அருகில் உள்ள சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் , அவர்களின்  நினைவு நாளை போற்றும் வகையில் , அவர்களின் திரு.உருவ சிலைக்கு , மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திரு...

திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – பெரும்பாவலர் நமது பாட்டன் பாரதியார் புகழ் வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியத்திற்கு உட்பட்ட வரதராஜபுரம் ஊராட்சியில் பெரும்பாவலர் நமது பாட்டன் பாரதியார் அவர்களின் 140 ஆம் ஆண்டு பிறந்தநாள் புகழ் வணக்க நிகழ்வு...

திருச்சி கிழக்கு தொகுதி – முத்தமிழ் காவலர் ஐயா கீ ஆ பெ விசுவநாதம் நினைவேந்தல்

19.12.2022 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள முத்தமிழ் காவலர் ஐயா கீ ஆ பெ விசுவநாதம் அவர்களின் 28-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஐயாவின் நினைவிடத்தில்...