நினைவேந்தல்கள்

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

16.04.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பில் ரங்கநாதபுரம் குடியிருப்பில் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – அண்ணல் அம்பேத்கர் மற்றும் மாவீரன் சுந்தரலிங்கம் புகழ்வணக்க நிகழ்வு

16.04.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 39வது வட்டம் சார்பில் காமராஜர் நகர் பர்மா காலனியில் அண்ணல் அம்பேத்கர் மற்றும் மாவீரன் சுந்தரலிங்கம் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி – பெரும்பாட்டன் சுந்தரலிங்கனார் புகழ்வணக்க நிகழ்வு

நாங்குநேரி மேற்கு ஒன்றியம் பூலம் ஊராட்சி வாகைகுளம் ஊரில் பெரும்பாட்டன் சுந்தரலிங்கனார் புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது

தேவர் தந்த தேவர் கல்வி வள்ளல் பா.க.மூக்கையாத்தேவர் நூற்றாண்டு புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை

கல்வி வள்ளல் நமது ஐயா பா.க.மூக்கையாத் தேவர் அவர்களின் 100ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், 15-04-2023 அன்று மாலை, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி முருகன் கோயில் திடலில்...

கல்வி வள்ளல் பா.க.மூக்கையாத்தேவர் நூற்றாண்டு புகழ்வணக்க நிகழ்வு – தலைமை அலுவலகம் | சீமான் செய்தியாளர் சந்திப்பு

கல்வி வள்ளல் பா.க.மூக்கையாத்தேவர் நூற்றாண்டு புகழ்வணக்க நிகழ்வு (ஏப்.04, கட்சித் தலைமை அலுவலகம்) கல்வி வள்ளல் நமது ஐயா பா.க.மூக்கையாத் தேவர் அவர்களின் 100ஆம் ஆண்டு பிறந்தநாளான 04-04-2023 செவ்வாய்க்கிழமையன்று காலை 10 மணியளவில், கட்சித்...

வீரத்தமிழ்மகன் கு.முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு – திருவல்லிக்கேணி தொகுதி

ஈகைப்போராளி வீரத்தமிழ்மகன் கு.முத்துக்குமார்" அவர்களின் 14 ஆம் ஆண்டு நாளான நேற்று (29.01.2023), நாம் தமிழர் கட்சி சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சார்பில் 120வது வட்டம், மேதை நடேசன் சாலை, பேருந்து நிருத்தம்...

கொளத்தூர் தொகுதி – வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு

29/01/2021 ஞாயிற்றுக்கிழமை, அன்று வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு கொளத்தூர் தொகுதியின் சார்பாக நடைபெற்றது...

கொளத்தூர் தொகுதி – மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்க நிகழ்வு

25-01-2023, புதன் கிழமை, கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது...

வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் – திரு விக நகர் தொகுதி

வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களுக்கு 14 ஆம் ஆண்டு நினைவு போற்றும் விதமாக வட சென்னை தெற்கு மாவட்டம்   திருவிக நகர் தொகுதியில் நெருப்பு தமிழன் ஈகி முத்துக்குமார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது..

வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் – பெரம்பூர்  தொகுதி

வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களுக்கு 14 ஆம் ஆண்டு நினைவு போற்றும் விதமாக வட சென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர்  தொகுதியில் அண்ணன் முத்துக்குமார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது....
Exit mobile version