தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு – தென்காசி தொகுதி
தமிழ்தேசிய போராளிநாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கினைப்பாளர்தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களுக்கு தென்காசி சட்டமன்ற தொகுதி சார்பாக நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது..
தமிழ் முழக்கம் சாகுல் அமீது மலர்வணக்க நிகழ்வு – திருப்பத்தூர் தொகுதி
19.09.2020 அன்று) . தமிழ்த் தேசிய போராளி ஐயா சாகுல் அமீது அவர்களுக்கு கந்திலி தெற்கு ஒன்றியம் (மட்றப்பள்ளி ஊராட்சியில்) புலிக்கொடி அரைக்கம்பத்தில் ஏற்றப்பட்டு மலர் வணக்க நிகழ்வு நடைபெற்றது இதில் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்.
தமிழ் முழக்கம் சாகுல் அமீது புகழ்வணக்க நிகழ்வு- திருப்பத்தூர் தொகுதி
19.09.2020 அன்று) . தமிழ்த் தேசிய போராளி ஐயா சாகுல் அமீது அவர்களுக்கு திருப்பத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
இரட்டைமலை சீனிவாசன் மற்றும் தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார் அவர்களின் புகழ்வணக்க நிகழ்வு- திருப்பத்தூர் தொகுதி
சமூக நீதிப் போராளி தாத்தா *இரட்டைமலை சீனிவாசன்* மற்றும் தமிழ்த்தென்றல் *திரு.வி.கல்யாணசுந்தரனார்* அவர்களின் வீரவணக்க நிகழ்வு திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி தலைமை அலுவலகம் " முத்துக்குமார் ஈகைக்குடிலில் நடைபெற்றது இதில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள்...
தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு – காட்டுமன்னார்கோயில் தொகுதி
21.09.2020 நாம் தமிழர் கட்சி காட்டுமன்னார்கோவில் சட்டமன்றம் தொகுதி திருமுட்டம் பேரூராட்சி சார்பாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து...
ஈழவிடுதலைப் போராட்டத்தின் போக்கையே புரட்டிப்போட்டப் புரட்சியாளன் திலீபன்! 33ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு – தலைமையகம்
ஈழவிடுதலைப் போராட்டத்தின் போக்கையே புரட்டிப்போட்டப் புரட்சியாளன்! இனத்தின் விடுதலை என்ற உன்னதக் கனவிற்காக 12 நாட்கள் நீரின்றி உண்ணாநோன்பிருந்து உயிரீகம் செய்த ஈகைப் பேரொளி திலீபன் அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று...
தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு- பொன்னேரி தொகுதி
நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொன்னேரி தொகுதி சார்பில்தமிழ் தேசிய போராளிதமிழ் முழக்கம்ஜயா சாகுல் அமீதுமாநில ஒருங்கிணைப்பாளர் அவர்களுக்கு 21:09:2020 மாலை 6:00 மணியளவில் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது
தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு – கவுண்டபாளையம் தொகுதி
நாம் தமிழர் கட்சியின் ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களின் மறைவிற்கு கவுண்டம்பாளையம் தொகுதியின் துடியலூர் தலைமை அலுவலகத்தில் நினைவேந்தல் நிகழ்வு சார்பாக செலுத்தப்பட்டது.
தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு – ஆரணி தொகுதி
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி சார்பாக ஆரணி நகரம், அருணகிரி சத்திரம் பகுதியில், நாம்தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர், ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது
விக்னேசு நினைவேந்தல் நிகழ்வு- ஈரோடு கிழக்கு தொகுதி
16.09.2020 புதன் ஈரோடு கிழக்கு தொகுதி காவிரி செல்வன் விக்னேஷ் நினைவு நாள் காலை 6.45 மணி SKC சாலை, சூரம்பட்டி, ஈரோடு நாம் தமிழர் கட்சி நடத்திய ஈரோடு கிழக்கு...









