இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
16.07.2023 அன்று காலை வடசென்னை கிழக்கு மாவட்டம் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 41வது வட்டம் சார்பில் பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டு மாணவ மாணவியருக்கு எழுதுபொருட்களும் மக்களுக்கு உணவும் வழங்கப்பட்டது....
தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாள் – சீமான் புகழ் வணக்கம்
பண்டைத்தமிழ் இலக்கியங்களைப் பழுதறக் கற்றறிந்து, அவற்றை எளிய நடையில், மக்கள் மொழியில் எடுத்தியம்பிய தமிழ்ப்பேரறிஞர்!
இலக்கிய உலகையும், அரசியல் மேடைகளையும் ஒருசேர கட்டியாண்ட பேராசான்!
தனக்கிருந்த அளப்பெரும் அறிவாற்றலினாலும், பெரும்புலமையினாலும், ‘தமிழ்க்கடல்’ என எல்லோராலும் போற்றிக்...
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – காயிதே மில்லத் புகழ்வணக்க நிகழ்வு
05.06.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பாக 39வது வட்டத்தில் ஐயா பெருந்தமிழர் கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
‘மாலை முரசு’ நிறுவனர் இராமச்சந்திர ஆதித்தனார் 89ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர்வணக்க நிகழ்வு – சீமான் செய்தியாளர் சந்திப்பு
‘மாலை முரசு’ நிறுவனர் ஐயா இராமச்சந்திர ஆதித்தனார் அவர்களினுடைய 89ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி 11-08-2023 அன்று சென்னை - அண்ணா சாலையில் அமைந்துள்ள மாலை முரசு அலுவலகத்தில் நடைபெற்ற மலர் வணக்க நிகழ்வில்,...
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
27.05.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பாக மறைந்த மூத்த களப்போராளி ஐயா.சிதம்பரம் அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பிறகு பொது கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் தொகுதி – தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் மலர் வணக்க நிகழ்வு
24-05-2023 அன்று தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அவர்களின் 42 வது நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தொகுதி சார்பில் திருப்பரங்குன்றம் பகுதி சார்பாக மலர் வணக்க நிகழ்வு திருப்பரங்குன்றம் தொகுதி அலுவலகத்தில்...
வீரமிகு பாட்டனார் பெரும்பிடுகு முத்தரையர் மலர் வணக்க நிகழ்வு – திருச்சி மேற்கு தொகுதி
வீரமிகு நமது பாட்டனார் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின்
1348ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி (23-05-2023) மதியம் 12.30 மணியளவில், திருச்சியில் உள்ள சிலைக்கு மலர் வணக்க நிகழ்வு நடைபெற்றது. திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி...
குவைத் செந்தமிழர் பாசறை – நினைவேந்தல் கூட்டம்
குவைத் செந்தமிழர் பாசறை முன்னெடுத்த மே18 தமிழின அழிப்பு நாளின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நேற்று 19.05.2023 அன்று மங்காப் உள்ளரங்கத்தில் 130 தமிழ் உறவுகளுடன் பேரெழுச்சியுடன் நடந்து முடிந்தது.
மகளிர்...
திருப்பரங்குன்றம் தொகுதி = பரிதிமாற்_கலைஞர் புகழ் வணக்க நிகழ்வு
வடமொழியற்ற நல்ல
தமிழ்மொழி வேண்டும்
என்பதில் பெரும்
முனைப்பு கட்டியவரும்
தமிழ்மொழியை செம்மொழி என்று அறிவிக்க முதல்முழக்கம் எழுப்பிய
தமிழறிஞர் #பரிதிமாற்_கலைஞர்
அவர்களின் 154 ஆம் ஆண்டு
அகவை திருநாளை
முன்னிட்டு விளச்சேரியில்
உள்ள அவரது நினைவு இல்லத்தில்
#நாம்தமிழர்கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக மாலை அணிவித்து...
வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை 118ஆம் நினைவுநாள் | சீமான் மலர்வணக்கம் – சென்னை
வீரமிகு நமது பாட்டனார் தீரன் சின்னமலை அவர்களினுடைய 218 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி 03.08.2023 அன்று காலை 10 மணியளவில் சென்னை கிண்டியில் அமைந்துள்ள வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் திருவுருவச்சிலைக்கு...







