கீழ்பென்னாத்தூர் தொகுதி -மாவீரர் தினம் -வேட்பாளர் அறிமுக கூட்டம்
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம்,
கீழ்பென்னாத்தூர் தொகுதி சார்பாக மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டது,
மற்றும் ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்ட அனைத்து தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் அறிமுகம் செய்யப்பட்டனர்
பெரம்பூர் தொகுதி – மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு
பெரம்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 27/11/2020 வியாசர்பாடி
சத்தியமூர்த்தி நகர் பூங்காவில் மாவீரர்களுக்கு மலர் அஞ்சலி தீபம் ஏற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
திருப்பூர் வடக்கு தொகுதி – மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு
திருப்பூர் வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 27.11.2020 அன்று மாலை மாவீரர் நாள் நினைவேந்தல் நடத்தப்பட்டது.
சோழவந்தான் தொகுதி -மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு-குருதிக்கொடை முகாம்
27/11/2020 அன்று சோழவந்தான் தொகுதி நாம்தமிழர்கட்சி சார்பாக அலங்கை ஒன்றியத்தில் அலங்காநல்லூர் சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற குருதிக்கொடை முகாம் மற்றும் மாவீரர் நாள் வீரவணக்கம் நிகழ்வு நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட உறவுகள் குருதிக்கொடை...
வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் நினைவுநாள் வீரவணக்க நிகழ்வு மற்றும் பேராசிரியர் தொ.பரமசிவன் புகழ் வணக்க நிகழ்வு
பெண் என்றால் பூவினும் மெல்லியவள்; வெட்கி, நாணி, தலைகுனிந்து நடப்பதுதான் பெண்மையின் பேரழகு என்று பேசிக்கொண்டிருந்த காலத்தில், கணவனை இழந்த கைம்பெண் வீட்டுக்குள்ளே முடங்கி அடங்கி ஒடுங்கி கிடப்பதுதான் விதி என்னும் சதியின்...
(மும்பை ) நாம் தமிழர் கட்சி -மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி (மும்பை ) சார்பில் மாவீரர் நாளை முன்னிட்டு வீர வணக்கம் செலுத்தப்பட்டது இந்த நிகழ்வை மும்பை மாநகர ஒருங்கிணைப்பாளர் அந்தோணி...
திருச்சி கிழக்கு தொகுதி -கொடியேற்றும் விழா – அன்னதானம் வழங்குதல்
27.11.2020 வெள்ளிக்கிழமை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இரா.பிரபு தலைமையில் திருச்சி கிழக்கு தொகுதி
திருச்சி ராமகிருஷ்ணா பாலம் அருகில் கே.கே நகர் பேருந்து நிறுத்தம் அருகில் கொடியேற்றும் விழா மற்றும் மாவீரர்கள்
நிகழ்வு மற்றும் திருச்சி...
கும்மிடிப்பூண்டி தொகுதி – மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு
கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நவம்பர் 27 மாவீரர்கள் நாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது
பல்லடம் சட்டமன்ற தொகுதி – மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு
பல்லடம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி 53வது சிறகத்திற்குட்பட்ட ஐஜி குடியிருப்பில் மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது
கம்பம் தொகுதி -மாவீரர் நாள் பொதுக்கூட்டம்
தேனி மாவட்டம் கம்பம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தேவாரம் 27.11.2020
மாலை நடந்த மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் அருண் ஜெயசீலன் உரையாற்றினார்.









