திருவண்ணாமலை தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க  நிகழ்வு

6/12/2020 அன்று திருவண்ணாமலை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக, புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு புகழ்வணக்க  நிகழ்வு நடைபெற்றது

பெரம்பூர் தொகுதி – அண்ணல்அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

சட்டமேதை புரட்சியாளர் அண்ணல்.அம்பேத்கர் அவர்களுக்கு வடசென்னை வடமேற்கு பெரம்பூர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக  46வது வட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்கம்

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

நன்னிலம் தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு

நன்னிலம் சட்ட மன்ற தொகுதி வலங்கை ஒன்றியம்,  நாம் தமிழர் கட்சி சார்பில் வலங்கை கடைத் தெருவில் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் அகவை தினம் மற்றும் மாவீரர் நாள்...

உதகை சட்டமன்றத் தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு

27/11/2020 அன்று நீலமலை உதகை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் உதகை ஒன்றிய பாக்கியாநகர் பகுதியில் மாவீரர் நாள் நிகழ்வை முன்னிட்டு தீபச்சுடர் ஏற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது

திருப்பத்தூர் தொகுதி – மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு

28.11.2020 அன்று தமிழீழ விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே கொடையாகக் கொடுத்த நம் மாவீரர்களின் நினைவைப் போற்றும் திருப்பத்தூர் நடுவன் ஒன்றியம் கதிரம்பட்டி ஊராட்சியில் நடைபெற்றது இதில் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் உறவுகளும் கலந்துகொண்டனர்.

நத்தம் சட்டமன்ற தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி சாணார்பட்டி மேற்கு ஒன்றிய கிராம ஊராட்சியான நொச்சியோடை‌பட்டியில் வெள்ளிக்கிழமை (27.11.2020) மாவீரர் நாள் நிகழ்வு  நடைபெற்றது .

தென்காசி சட்டமன்ற தொகுதி – மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு

தென்காசி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஆலங்குளம் வடக்கு ஒன்றியம் சார்பாக கீழக்கலங்கல் கோகுல் திருமண மண்டபத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது…

செய்யூர் தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு

செங்கல்பட்டு தென் கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியம்,  இடைக்கழிநாடு பேரூராட்சியில் மாவீரர்கள் நாள் அனுசரிக்கப்பட்டது. மற்றும் சித்தாமூர் ஒன்றியம் இரும்புலி கிராமத்தில் மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்றது

சேந்தமங்கலம் தொகுதி -மாவீரர் நாள் நிகழ்வு

சேந்தமங்கலம் தொகுதி அன்று 27.11.2020 அன்று சரியாக மாலை 06.10 மணிக்கு கொல்லிமலை ஒன்றிய நாம் தமிழர் கட்சி அலுவலகம் வல்வில் ஓரி குடிலில் மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது.