அறிவிப்பு: தமிழினப் போராளி பழநிபாபா மற்றும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – சென்னை (மண்ணடி)
அறிவிப்பு: தமிழினப் போராளி பழநிபாபா மற்றும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் - சென்னை (மண்ணடி) | நாம் தமிழர் கட்சி
தமிழினப் போராளி பழநிபாபா அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவுநாள் மற்றும் வீரத்தமிழ்மகன்...
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் நிகழ்வு
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி கந்திலி நடுவண் ஒன்றியம் சார்பாக 26.01.2021 அன்று எம்முயிர் தமிழ் காக்க தம்முயிர் ஈந்த மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் நிகழ்வு நடத்தப்பட்டது
திருவெறும்பூர் தொகுதி – மொழிப் போர் ஈகியர்களுக்கு வீரவணக்கம்
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் 26.01.2021 அன்று காலை 08:00 மணி அளவில் காட்டூர்,கைலாசநகர், மலைக் கோயில், டி-நகர், பர்மாகாலனி, வா.ஊ.சி நகர், பாரதியார் தெரு(துவாக்குடி மலை), துவாக்குடி மலை பேருந்து நிறுத்தம், துவாக்குடி...
கருநாடக மாநிலம் – நினைவேந்தல் நிகழ்வு
கருநாடக மாநிலம் நாம் தமிழர் கட்சி சார்பாக நம் மாவீரர்களின் நினைவைப் போற்றும் மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு 27-11-2020 அன்று பெங்களூரில் அமைந்துள்ள Indian Social Institute அரங்கில் நடைபெற்றது.
இதில்...
கருநாடகம் மாநில – பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம்
கருநாடகம் மாநில பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம் தங்கவயல் மாவட்டம் ,
03-01-2021 அன்று பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது,
இந்த நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா.வெற்றி சீலன், மாநில செயலாளர் திரு. இராசு மற்றும் நாம்...
திருவெறும்பூர் தொகுதி – ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல்
பெருந்தமிழர், பெரியதகப்பன் ஐயா நம்மாழ்வார்
அவர்களின் 7ம்ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு (30.12.2020) அன்று திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 23. ஊராட்சிகளிலும், பகுதிகளிலும் கொடியேற்றி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
ஆலங்குடி தொகுதி – ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் பொதுக்கூட்டம்
ஐயா நம்மாழ்வார் 7 ஆம் ஆண்டு நினைவு நாள் புகழ் வணக்க நிகழ்வு பொதுக்கூட்டம், 30/12/20202 அன்று ஆலங்குடி தொகுதி திருவரங்குளம் மேற்கு ஒன்றியத்தில் கைகுறிச்சி பகுதியில் சிறப்பாக நடைபெற்றது. பேராவூரணி திலீபன்...
திருவண்ணாமலை தொகுதி – ஐயா நம்மாழ்வார் மலர்வணக்க நிகழ்வு
இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவுநாளான 30/12/2020 அன்று திருவண்ணாமலை மாவட்ட அலுவலகத்தில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.
நன்னிலம் தொகுதி – ஐயா கோ.நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு
நன்னிலம் சட்ட மன்ற தொகுதி, வலங்கை ஒன்றியம், நாம் தமிழர் கட்சி சார்பில் ஐயா கோ.நம்மாழ்வார் அவர்களுக்கு 30.12.2020 அன்று புகழ் வணக்க செலுத்தப்பட்டது.
பண்ருட்டி சட்டமன்ற தொகுதி – ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி பண்ருட்டி சட்டமன்ற தொகுதி சார்பில் இயற்கை வேளாண் பேரறிஞர் - தமிழ் பெருங்குடியோன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 7ம் ஆண்டு நினைவுநாளையொட்டி அவரது நினைவேந்தல் நிகழ்வு 30.12.2020 பண்ருட்டி...









