கும்மிடிப்பூண்டி தொகுதி -செங்கொடி நினைவு கொடிகம்பம்

கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியத்தில்,  வீரத்தமிழச்சி செங்கொடி 10-ஆம் ஆண்டு நினைவு கொடிகம்பம் (29-08-2021) அன்று கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பம் மேம்பால ம் அருகில் ஏற்றப்பட்டது

புதுச்சேரி – தட்டாஞ்சாவடி தொகுதி-செங்கொடி நினைவேந்தல் வீரவணக்கம் நிகழ்வு

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி தட்டாஞ்சாவடி தொகுதியில் எழவர் விடுதலைக்காக வீரதமிழ்ச்சி செங்கொடி அவர்களின் நினைவேந்தல் வீரவணக்கம் நிகழ்வு  28.8.2021 அன்று இலாசுப்பேட்டை விமானநிலையம் செல்லும் சாலையில் செலவவிநாயகர்  கோவில் அருகில் நடைபெற்றது

புதுச்சேரி -வீரதமிழ்ச்சி செங்கொடி நினைவேந்தல் வீரவணக்க பொதுக்கூட்டம்

புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பாக புதுச்சேரி வில்லியனூரில் நடைபெற்றது

திருபெரும்புதூர் தொகுதி – செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு -கொடியேற்றும் விழா

திருபெரும்புதூர் தொகுதி நடுவன் ஒன்றியம் மொளச்சூர் ஊராட்சி பள்ளமொளச்சூர் மற்றும் குன்றத்தூர் நடுவண் ஒன்றியம்  மணிமங்கலம் ஊராட்சி ஆகிய பகுதிகளில் கொடி ஏற்றும் விழா மற்றும் செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது  

அம்பத்தூர் தொகுதி – வீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்க நிகழ்வு 

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறையின் தலைமையில் வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது   

திருப்பத்தூர் தொகுதி – வீரத்தமிழச்சி செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு

திருப்பத்தூர் தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடியின் 10ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் விதமாக திருப்பத்தூர் தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச் சார்பாக எலவம்பட்டி ஊராட்சியின் ஏரியில் பனை விதை மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

பாட்டன் வ.உ.சிதம்பரனார் 150ஆம் ஆண்டு பிறந்தநாள் புகழ்வணக்க நிகழ்வு – தலைமையகம் (சென்னை)

செய்திக்குறிப்பு: பாட்டன் வ.உ.சிதம்பரனார் 150ஆம் ஆண்டு பிறந்தநாள் புகழ்வணக்க நிகழ்வு - தலைமையகம் (சென்னை) | நாம் தமிழர் கட்சி தாய்மண்ணின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல்! ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கப்பலோட்டிய தமிழறிஞர்! நமது...

ஆண்டிபட்டி தொகுதி – செங்கொடி நினைவு தினம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

ஆண்டிபட்டி தொகுதி கூடலூர் நகராட்சி கூடலூர் புறவழிச்சாலை பகுதியில் வீரத்தமிழச்சி செங்கொடி 10 ஆம் ஆண்டு நினைவு நாளான 28.08.2021 அன்று மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது

மதுரை வடக்கு தொகுதி -வீரதமிழச்சி” செங்கொடி வீரவணக்க நிகழ்வு

மதுரை வடக்கு தொகுதி சார்பில் 28.08.2021 அன்று "வீரதமிழச்சி" செங்கொடி அவர்களின் 10வது நினைவு நாளை முன்னிட்டு  வீரவணக்க நிகழ்வு   மற்றும்  மதுரை வடக்கு தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் மதுரை...

சேந்தமங்கலம் தொகுதி -வீரத்தமிழச்சி செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு

வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களின் நினைவு நாளில், சேந்தமங்கலம் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் சீராப்பள்ளி பேருந்து நிறுத்தம், கொல்லிமலை செம்மேடு பேருந்து நிலையம், சுட்டப்பாறைமேடு பகுதியில் உள்ள சேந்தமங்கலம் தொகுதி நாம்...