இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – மலர்வணக்க நிகழ்வு

31.10.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டத்தில் பெரும்பாட்டன்கள் மருதுபாண்டியர்களுக்கும், பெருந்தமிழர் முத்துராமலிங்கனார் அவர்களுக்கும் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

பெருந்தலைவர் காமராசர் மலர்வணக்க நிகழ்வு – இராதாகிருட்டிணன் நகர் தொகுதி

03.10.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது

நாகர்கோவில் தொகுதி – பெருந்தலைவர் கு.காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

பெருந்தலைவர் கு.காமராசர் அவர்களின் 46-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 02.10.2021, சனிக்கிழமை, காலை 07.30 மணிக்கு நாகர்கோவில் மாநகரின், வேப்பமூடு சந்திப்பில்...

 இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

 இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டத்தில் 27.09.2021 அன்று தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு கொடியேற்றம் மற்றும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

கருநாடக மாநிலம் – தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

லெப்டினட் கேணல் திலீபன் அவர்களது 34வது ஆண்டு நினைவு நாள், செப்டம்பர் 26, 2021 ஞாயிற்றுக்கிழமை அன்று வீரவணக்கம் நிகழ்வு கருநாடக மாநிலம், பெங்களூரு மற்றும் கோலர் தங்கவயல் மாவட்டங்களில் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் பகுதி,...

தாராபுரம் தொகுதி – தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு

தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் மூலனூர் ஒன்றியம் சார்பாக தியாக தீபம் திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு பொன்னிவாடி பஞ்சாயத்தில் நடைபெற்றது.இதில் கட்சி பொறுப்பாளர்களும், ஊர் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

மும்பை – லெப்.கேணல் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

மராத்திய மாநில நாம் தமிழர் கட்சி மற்றும் வீரத்தமிழர் முன்னணி மும்பையில் தீயாக தீபம் திலீபன் அவர்களின் 34 ம் ஆண்டு வீரவணக்கம் நிகழ்வு 26.09.2021 அன்று தாராவியில் நடைபெற்றது இதில் மராத்திய மாநில...

வீரபாண்டி சட்டமன்ற தொகுதி – நினைவேந்தல் நிகழ்வு

வீரபாண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக தீயாகதீபம் திலிபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு  நடைபெற்றது.

தாராபுரம் தொகுதி – நினைவேந்தல் நிகழ்வு

நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் தொகுதி சார்பாக தியாக தீபன் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு தாராபுரத்தில் 26-09-2021 அன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது.இதில் பொறுப்பாளர்கள் & உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி – தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி தியாக தீபம் திலீபன் அவர்களின் 34.ஆண்டு நினைவு நாள் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது நிகழ்வை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. இரா சரவணன் அவர்கள் தொடக்கிவைத்தார் மாவட்ட தலைவர் புலிக்கொடி புஷ்பராஜ்,...