நத்தம் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு
நத்தம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நத்தம் நகர் பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி...
நன்னிலம் சட்டமன்றத் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை 14-04-2022 அன்று முன்னிட்டு நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
கிருட்டிணகிரி கிழக்கு – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு
சட்ட மாமேதை புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131வது
பிறந்த நாளை முன்னிட்டு
கிருட்டிணகிரி கிழக்கு ஒன்றியம் கல்லகுறி கிராமத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கு நாடாளுமன்ற தொகுதி செயலாளர் கரு.பிராபாகரன்
தலைமையில் மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
மானாமதுரை சட்டமன்ற தொகுதி -அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி மானாமதுரை சட்டமன்ற தொகுதி திருப்புவனம் ஒன்றிய அலுவலகம் நம்மாழ்வார் குடிலில் 14-04-2022 மாலை சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு 131ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு புகழ் வணக்கம்...
கொளத்தூர் தொகுதி – அண்ணல் அம்பேத்கார் புகழ்வணக்க நிகழ்வு
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி
68வது வட்டதுக்குதப்பட்ட கோபாலபுரம் பகுதியில் புரட்சியாளர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார் அவர்களின் 131 வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
தாம்பரம் தொகுதி -அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
14-04-2022 அன்று தாம்பரம் தொகுதி சார்பாக, சட்ட மாமேதை, புரட்சியாளர் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
திருப்பெரும்புதூர் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி காஞ்சி கிழக்கு மாவட்டம் திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக வியாழக்கிழமை (14/4/2022) காலை 10.30 மணிக்கு அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு...
ஆத்தூர் தொகுதி -கோ.நம்மாழ்வார் மற்றும் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு
திண்டுக்கல் நடுவண் மாவட்டம் ஆத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஐயா கோ.நம்மாழ்வார் மற்றும் அம்பேத்கர் அவர்களின் புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது.
திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – ஐயா நம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு
காஞ்சி கிழக்கு மாவட்டம் திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக இயற்கை வேளாண் அறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களின் பிறந்த நாள் நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை (10-04-2021) மாலை 3.30 மணிக்கு...
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – புரட்சியாளர் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு
10.04.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.









