இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை புகழ்வணக்க நிகழ்வு
07.08.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பாக ரங்கநாதபுரம் குடியிருப்பு அருகில் வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
‘மாலை முரசு’ நிறுவனத் தலைவர் பா.இராமச்சந்திர ஆதித்தனாரின் 88ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர்வணக்க நிகழ்வு – சீமான் செய்தியாளர்...
11-08-2022 | பா.இராமச்சந்திர ஆதித்தனாரின் 88-வது பிறந்த நாள் மலர்வணக்க நிகழ்வு | சீமான் செய்தியாளர் சந்திப்பு - சென்னை
‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் மூத்த மகனும், மாலை முரசு நிறுவனத்தின் தலைவருமான ஐயா...
புதுச்சேரி -தட்டாஞ்சாவடி தொகுதி – அப்துல் கலாம் மலர்வணக்க நிகழ்வு
புதுச்சேரி நாம் தமிழர் கட்சி தட்டாஞ்சாவடி தொகுதி சார்பாக (27-7-2022) அன்று தமிழினத்தின் அறிவியல் அடையாளம் ஐயா திரு. அப்துல் கலாம் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் ஐயா அவர்களின்...
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
18.07.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பாக பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற புகழ்வணக்க பொதுக்கூட்டத்தில் மாணவ மாணவியருக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில்...
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
17.07.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 41வது வட்டம் சார்பாக திரு.பாலகிருஷ்ணன் அவர்கள் முன்னெடுப்பில் எழில் நகரில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டு, பொதுமக்கள் 150...
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
17.07.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 41வது வட்டம் சார்பாக திரு.சுப்பிரமணி அவர்கள் முன்னெடுப்பில் ஜே.ஜே நகரில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு உணவு...
புதுச்சேரி – காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் பெருந்தகை காமராஜர் அவர்களுக்கு 120ஆண்டு அகவை நாளில் புதுச்சேரி இராசா திரையரங்கு அருகில் உள்ள காமராஜர் திருவுருவம் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி புகழ்...
இலால்குடி தொகுதி – கர்மவீரர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
இலால்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கர்மவீரர் காமராசர் அவர்களின் 120வது பிறந்தநாளை முன்னிட்டு ரவுண்டானா அருகிலும்
மற்றும் புள்ளம்பாடி பகுதியில் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி – கர்மவீரர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
கர்மவீரர் காமராசர் அவர்களின் 120-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று 15.07.2022 வெள்ளிக்கிழமை திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி பாரதமிகுமின் நிறுவன வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
திருப்பெரும்புதூர் தொகுதி – புகழ்வணக்க பொதுக்கூட்டம்
காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் திருப்பெரும்புதூர் தொகுதி குன்றத்தூர் வடக்கு ஒன்றியம் மற்றும் மாங்காடு நகராட்சியில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது..









