போராட்டங்கள்

வேளாண் திருத்தச் சட்ட மசோதாவைக் கண்டித்துக் சிவகங்கை மாவட்டம் கண்டன ஆர்ப்பாட்டம்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி மற்றும் உழவர் பாசறை சார்பாக வேளாண் திருத்தச் சட்ட மசோதாவைக் கண்டித்து சிங்கம் புணரியில் 18/12/2020 அன்று மாலை 4.00 அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில கொள்கை...

சிங்காநல்லூர் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

12-11-2020 அன்று சிங்காநல்லூர் தொகுதி 84 வது சிறகத்தில் ஐந்தாண்டு காலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்தும் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத சட்டமன்ற உறுப்பினரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்யூர் தொகுதி-கண்டன ஆர்ப்பாட்டம்.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக,ஞாயிற்றுக்கிழமை (13-12-20) காலை 10:00 மணிக்கு செய்யூர் பஜாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் கண்டன உரையாற்றினார்.

திருப்பத்தூர் தொகுதி-கண்டன ஆர்ப்பாட்டம்.

வேளாண் சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக 8.12.2020 அன்று பிற்பகல் 3.00 மணியளவில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டம்-மும்பை

நாம் தமிழர் கட்சி (மும்பை) சார்பில் நடுவண் அரசால் கொண்டு வரப்பட்ட வேளாண்மை சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டி மும்பை தாராவில் 90 அடி சாலையில் கண்டன ஊர்வலம் நடைபெற்றது.

வேளாண் சட்டத்திற்கு எதிராகக் ஆர்ப்பாட்டம்-ஈரோடு

விவசாயிகளுக்கு எதிரான வேளாண் மசோதாவை எதிர்த்தும் மத்திய அரசினை கண்டித்தும், நாம் தமிழர் கட்சி விவசாயிகளுக்கு ஆதரவாக ஈரோடு மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக இஸ்லாமிய நலச்சங்கம் ஆர்ப்பாட்டம் – சீமான் கண்டனவுரை

விவசாயிகளின் நலனுக்கும் உரிமைகளுக்கும் எதிராக மத்திய அரசு இயற்றியுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்தும், வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், செங்கல்பட்டு ஐக்கிய ஜாமாஅத்...

கண்டன ஆர்ப்பாட்டம்-நீலகிரி

நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்றத்தொகுதி நெல்லியாளம் நகரம் பந்தலூர் கடைவீதியில் 09-12-20 மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தியும்,டில்லியில் போராடி வரும் வேளாண் பெருங்குடிகளுக்கு ஆதரவு தெரிவித்து...

கூடலூர் தொகுதி – தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நீலமலை மாவட்டம் கூடலூர் தொகுதி கொளப்பள்ளி கடை வீதியில் 11-11-2020 மாலை 4-மணிக்கு டேன்டி தொழிலாளர்களுக்கு 20% சலுகை தொகை வழங்க வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் தொழிற் சங்க செயலாளர் ராமகிருஸ்ணன்...

திருச்சி கிழக்கு தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

09.11.2020 திங்கட்கிழமை அன்று திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சி செம்பட்டு 65வது வட்டதிற்க்குட்பட்ட எம்.கே.டி.காலனி பகுதியில் பன்னெடுங்காலமாக வசிக்கும் மக்களை அவர்கள் குடியிருக்கும் தங்களின் வாழ்விடங்களை நிரந்தரமாக காலி செய்ய வலியுறுத்தி அப்பகுதியில்...
Exit mobile version