பண்ருட்டி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பண்ருட்டி தொகுதி அண்ணாகிராமம் ஒன்றிய தட்டாம்பாளையம் பேருந்து நிலையம் அருகில் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் கஜேந்திரன், ஜெயக்குமார் ஆகியோரின் முன்னிலையில் பல உறவுகள் நாம்தமிழராய் இணைந்தனர். இதில் தொகுதி,ஒன்றிய,கிளை உறவுகள் கலந்து...

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றியம் குண்டவெளி கிராமத்தில் 14.10.2023 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

மேலூர் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்

மேலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் திருவாதவூர் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது இந்த நிகழ்வில் புதிய உறவுகள் ஆர்வமுடன் இணைந்து கொண்டனர்

பெரம்பலூர் தொகுதி துண்டறிக்கைகள் வழங்கிடும் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட சோமாண்டாபுதூர் கிராமத்தில் வீடு வீடாகச் சென்று கட்சியின் ஆட்சி வரையறைகள் அடங்கிய துண்டறிக்கைகள் வழங்கிடும் நிகழ்வு 10.10.2023 இன்று நடைபெற்றது

குன்னம் தெற்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பெரம்பலூர் கிழக்கு மாவட்டம் (குன்னம்) குன்னம் தெற்கு தொகுதியில் வேப்பூர் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

சோழவந்தான் தொகுதி உறுப்பினர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வுக் கூட்டம்

(15/10/2023) சோழவந்தான் தொகுதி வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட இரும்பாடி ஊராட்சி பாலகிருஷ்ணாபுரம் கிளையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. 28 நபர்கள் நமது கட்சியில் புதிய உறவுகளாக இணைந்துள்ளனர்.

பெரம்பலூர் தொகுதி துண்டறிக்கைகள் வழங்கிடும் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி,பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட வடக்கு மாதவி கிராமத்தில் கட்சியின் ஆட்சி வரையறை அடங்கிய துண்டறிக்கைகள் வழங்கிடும் நிகழ்வு 12.10.2023 இன்று நடைபெற்றது

ஆண்டிப்பட்டி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

இன்று 15.10.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் கூடலூர் நகரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று முடிந்தது. இடம்: பழைய பேருந்து நிலையம் அன்புடன் மாரிமுத்து ஆண்டிப்பட்டி தொகுதி செயலாளர் கைபேசி:80989 97717 செய்தி வெளியீடு: தி.பாலமுருகன் செய்தி தொடர்பாளர் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி. கைபேசி எண்: 8525940167,6383607046

பெரம்பலூர் தொகுதி துண்டறிக்கைகள் வழங்கிடும் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட செஞ்சேரி கிராமத்தில் கட்சியின் ஆட்சி வரையறை அடங்கிய துண்டறிக்கைகள் வழங்கிடும் நிகழ்வு 13.10.2023 இன்று நடைபெற்றது

வில்லிவாக்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

15-10-2023 வில்லிவாக்கம் தொகுதியில் உள்ள அனைத்து வட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் 100க்கும் மேற்பட்டோர் கட்சியில் இணைந்தனர் முன்னெடுப்பு: வாகை வேந்தன், ஐ.ராஜா, இரா.சுதாகர்,