காஞ்சிபுரம்தொகுதி கர்மவீரர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

(02/10/2022) காலை 11 மணியளவில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி வாலாசாபாத் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட படுநெல்லி கிளையில் கர்மவீரர் காமராசர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.இந்நிகழ்வில் தொகுதி, மாநகரம், ஒன்றியம் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள்...

பெருந்துறை தொகுதி கலந்தாய்வு கூட்டம்

தொகுதி செயல்வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம். பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செயல்வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் 25.09.2022 அன்று பெருந்துறை வடக்கு ஒன்றியத்தில்,வடக்கு ஒன்றிய செயலாளர் *திரு.அய்யாசாமி* அவர்களது இல்லத்தில் நடைபெற்றது. மேலும் பல...

தளி தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்

06/10/2022 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்ற தொகுதி அஞ்செட்டி ஒன்றிய பொறுப்பாளர்கள் சார்பாக அஞ்செட்டி பேருந்து நிலையத்தில் புலி கொடியேற்றினார் மற்றும் கர்மவீரர் காமராஜர் ஐயாவிற்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.  

வால்பாறை தொகுதி திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

தாயக விடுதலைக்காக உடலின் கடைசி உயிர்மூச்சு நீங்கும் வரை உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த *தியாக தீபம் திலீபன்* அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு வால்பாறை நகர பகுதியில் *தொகுதி செயலாளர் சண்முகம்* அவர்களின் தலைமையில்...

கருமலை மேற்கு மாவட்டம் கொடியேற்றும் நிகழ்வு

கிருஷ்ணகிரி கருமலை தளி சட்டமன்ற தொகுதி அஞ்செட்டி ஒன்றியம் வண்ணாத்திப்பட்டி கிராமத்தில் கல்வி தந்தை காமராஜர் நினைவாக அஞ்செட்டி ஒன்றிய இளைஞர் பாசறை முன்னெடுத்த கொடியேற்றும் நிகழ்வு  

பத்மநாபபுரம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

பத்மநாபபுரம் தொகுதி கலந்தாய்வில் கலந்துகொண்டு செயல் திட்டம் வகுத்த உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் ! 6-10-21, நாம் தமிழர் கட்சி, பத்மநாபபுரம் தொகுதி, குமரி மத்திய மாவட்டம். தொடர்பு எண்:9486809150  

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு

குறிஞ்சிப்பாடிசட்டமன்றதொகுதி - குறிஞ்சிப்பாடி நகரப்பேருந்துநிலையப்பகுதியில் உறுப்பினர்சேர்க்கைமுகாம் காலை 9மணிமுதல்மாலை5மணிவரை நடைபெற்றது .நிகழ்வில் மாநிலமகளிர்பாசறை ஒருங்கிணைப்பாளர் சுமதிசீனிவாசன்,மாவட்டபொறுப்பாளர் சீனிவாசன்,தொகுதிசெயலாளர் தாசு,தொகுதி தலைவர் ராமச்சந்திரன்,தொகுதிதுணைத்தலைவர் ரவிச்சந்திரன்,தொகுதிசெய்திதொடர்பாளர் சம்பத்குமார்,வடலூர்நகரசெயலாளர் சங்கர்,சுற்றுச்சூழல்பாபாசறை தொகுதி இணைச்செயலாளர்பசுபதி ஆகியோர் கலந்துகொண்டனர்....  

அறிவிப்பு: வேளாண் விளை நிலங்களை அழித்து, சிப்காட் தொழில் வளாகம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் மக்கள்திரள் போராட்டம்...

அறிவிப்பு: வேளாண் விளை நிலங்களை அழித்து, சிப்காட் தொழில் வளாகம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கங்கள் மற்றும் 9 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஒருங்கிணைக்கும் மாபெரும் மக்கள்திரள் போராட்டம் - சீமான் பங்கேற்பு...

வால்பாறை தொகுதி புலிக்கொடி ஏற்ற நிகழ்வு

வால்பாறை தொகுதி ஆழியார் பகுதியில் காமராசர் நினைவு கொடிமரத்தில் கோட்டூர் பேரூராட்சி செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் அண்ணன் தியாகராஜன் அவர்களின் கைகளால் புலிக்கொடி ஏற்றப்பட்டது. தொகுதி தலைவர் சுரேந்தர், துணைதலைவர் பிரபு, துணைசெயலாளர்...

கிருட்டிணகிரி தொகுதி தியாக தீபம் “திலீபன்” நினைவு கொடியேற்ற நிகழ்வு

கிருட்டிணகிரி சட்டமன்ற தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சி கிருட்டிணகிரி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் சார்பாக ஈகைப்பேரொளி தியாக தீபம் "திலீபன்" நினைவுநாள் அன்று கிருட்டிணகிரி நகரத்தில்,வார்டு 16,லண்டன்பேட்டை என்ற இடத்தில் கொடியேற்றம் நிகழ்வு நடத்தப்பட்டது.இதில்...