பென்னாகரம்- பாலக்கோடு தொகுதி- பெரிய தகப்பன் நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு
இயற்கை வேளாண் பேரறிஞர்!
நமது பெரிய தகப்பன் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு 30.12.2022 வெள்ளிக்கிழமையன்று
தருமபுரி மேற்கு மாவட்டம் பாப்பாரப்பட்டி, பென்னாகரம், ஒகேனக்கல் மற்றும் பாலக்கோடு நான்கு இடத்தில் நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. நிகழ்வில்...
புதுச்சேரி மாநிலம் – கோரிக்கை மனு
புதுச்சேரியில் அங்கன்வாடிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சத்துணவு பொருட்களை மகளிர் சுய உதவி குழுவின் மூலமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குநரிடம் நாம் தமிழர் கட்சியின்...
கொளத்தூர் தொகுதி – கொடியேற்றுதல் நிகழ்வு
25-12-2022 ஞாயிற்றுக்கிழமை, கொளத்தூர் தொகுதி - கிழக்கு மற்றும் மேற்கு பகுதியின் சார்பாக வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் மலர் வணக்கம் மற்றும் கொடியேற்றுதல் நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
அறிவிப்பு: வீரத்தியாகி விஸ்வநாததாஸ் 82ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு
க.எண்: 2022120607
நாள்: 30.12.2022
அறிவிப்பு:
வீரத்தியாகி விஸ்வநாததாஸ் 82ஆம் ஆண்டு நினைவுநாள்
மலர்வணக்க நிகழ்வு
(டிச.31 – கட்சித் தலைமை அலுவலகம், சென்னை)
இந்திய நாட்டின் விடுதலைக்காக 29 முறை சிறைச் சென்ற வீரத்தியாகி நமது பாட்டன் விஸ்வநாத தாஸ்...
கவுண்டம்பாளையம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
கவுண்டம்பாளையம் தொகுதி கலந்தாய்வு கூட்டம் அன்று 11.12.2022 மாலை 5.00 மணிக்கு துடியலூரில் உள்ள தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி –
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி,தெற்கு மாநகரம் சார்பாக அன்று (23/12/2022) காலை 9 மணியளவில் நேர்மைமிகு ஐயா.கக்கன் அவர்களுக்கு மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்டம்,தொகுதி,மாநகரம் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – பாரதியார் புகழ்வணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியத்திற்கு உட்பட்ட வரதராஜபுரம் ஊராட்சியில் பெரும்பாவலர் நமது பாட்டன் பாரதியார் அவர்களின் 140 ஆம் ஆண்டு பிறந்தநாள் புகழ் வணக்க நிகழ்வு...
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி – குருதிக்கொடை முகாம்
தமிழ்தேசிய தலைவர் பிறந்தநாள் முன்னிட்டு நவம்பர் 26ம் நாள் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. நிகழ்வில் குருதி அளித்த பொதுமக்களுக்கு மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மனித நேய மாண்பாளர் சான்றிதழ்...
கோவை மாவட்டம் – குருதிக்கொடை பாசறை
தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளில் நவ.26 அன்று கோவை மாவட்ட சார்பாக குருதிக்கொடை பாசறை மாநில பொறுப்பாளர்கள் தலைமையில், மண்டல,மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டு 122 அலகுகள் குருதிக்கொடை வழங்கினார்கள்.
திருச்சி மாநகர் மாவட்டம் – குருதிக்கொடை பாசறை
தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளில் நவ.26 அன்று திருச்சி மாநகர் மாவட்ட சார்பாக குருதிக்கொடை பாசறை பொறுப்பாளர்கள் தலைமையில் மண்டல,மாவட்ட,தொகுதி பொறுப்பாளர்கள் இனைந்து 54அலகுகள் குருதிக்கொடை வழங்கப்பட்டது.








