மண்ணச்சநல்லூர் தொகுதி பனை விதை நடும் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி மணச்சநல்லூர் தொகுதி மேற்கு ஒன்றியம் பேரூரில் 16/10/2022 ஞாயிறு அன்று பனை விதைத் திருவிழா மற்றும் கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது. தகவல் தொழில்நுட்ப பாசறை மண்ணச்சநல்லூர் 979051097

இராதாபுரம் தொகுதி இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு

இராதாபுரம் மேற்கு ஒன்றியம் இராதாபுரம் பேருந்து நிலையம் முன்பு 30.12.2022. காலை 10:30 மணிக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் 9. ஆம் ஆண்டு நினைவு நாள் புகழ் வணக்கம்...

ஆண்டிப்பட்டி தொகுதி வீரப்பெரும்பாட்டி வேலு நாச்சியார் புகழ் வணக்க நிகழ்வு

வீர பெரும்பாட்டி வேலு நாச்சியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டிப்பட்டியில் உருவப்படத்திற்கு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. தி.பாலமுருகன் செய்தி தொடர்பாளர் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி.

விருகம்பாக்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

விருகம்பாக்கம் தொகுதி 138 ஆவது வட்டம் சார்பில் ஜாபர்கான்பேட்டை பிள்ளையார் கோயில் தெரு விஜயா திரையரங்கு அருகாமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது.

ஆண்டிப்பட்டி தொகுதி கோரிக்கை மனு அளித்தல்

03.01.2023 காலை ஆண்டிப்பட்டியில் அமைந்துள்ள மாவூற்று வேலப்பர் கோவிலில் நடைபெறவிருக்கும் குடமுழுக்கு நிகழ்வினை தமிழிலும் நடத்த வேண்டும் என்று நமது கட்சி சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தளி தொகுதி புலி கொடி ஏற்றுதல் மற்றும் நம்மாழ்வார் நினைவேந்தல்

நம்மாழ்வார் நினைவு தினத்தை முன்னிட்டு முள்ளுப்பட்டி அருகே புலி கொடி ஏற்றுதல் மற்றும் நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு தளி பேரூராட்சி தலைவர் குமார் தலைமையில், தளி பேரூராட்சி செயலாளர் சரவணக்குமார் அவர்கள் ஒருங்கிணைப்பில்...

மடத்துக்குளம் தொகுதி உறுப்பினர் அறிமுகம் மற்றும் கிளை கலந்தாய்வு கூட்டம்

மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி தலைவர் ஈசுவரசாமி அவர்களின் தலைமையில், தொகுதி பொருளாளர் சுரேஷ் குமார் அவர்களின் முன்னிலையில் உறுப்பினர் அறிமுகம் மற்றும் கிளை கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளது

மடத்துக்குளம் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

மடத்துக்குளம் தொகுதியின் உடுமலை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்லாபுரம், எலையமுத்தூர் மற்றும் பார்த்தசாரதிபுரம் கிளைகள் சார்பாக கலந்தாய்வு கூட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் சீதாலட்சுமி தலைமையில் நடைபெற உள்ளது

பெருந்தமிழர் நமது பாட்டன் கக்கன் புகழ் வணக்க நிகழ்வு

ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட எலந்தலபபட்டி ஊராட்சியில் ஐயா.கக்கன் அவர்களின் 41- ஆம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது,நினைவாக பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கட்சியின் அனைத்து...

நாங்குநேரி தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

நாங்குநேரி தொகுதி பருத்திப்பாடு ஊராட்சிக்குட்பட்ட மறவங்குளம் கிராமத்தில் சிதிலமடைந்த நிலையில் இருந்த புலிக்கொடி கம்பத்தை புணரமைத்து புதிய புலிக்கொடி ஏற்றப்பட்டது.