வால்பாறை தொகுதி புதிதாய் இணைந்த உறுப்பினர்கள் சந்திப்பு
வால்பாறை தொகுதி ஆழியார் பகுதியில் புதிதாய் இணைந்த உறுப்பினர்கள் சந்திப்பு கூட்டம் தொகுதி தலைவர் சுரேந்தர் தலைமையில் நடந்தது.
வால்பாறை தொகுதி புதிதாய் இணைந்த உறுப்பினர் சந்திப்பு
வால்பாறை தொகுதி துணைசெயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் சுப்பேகவுண்டன்புதூர் ஊராட்சியில் புதிதாய் இணைந்த உறுப்பினர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
மருங்காபுரி வடக்கு ஒன்றியம் சமத்துவ பொங்கல் விழா
மருங்காபுரி வடக்கு ஒன்றிய பகுதியில் கோவில்பட்டி அருகே உள்ள யானைக்கல் சித்தர் ஆண்டிமுருகன் கோவிலில் சமத்துவ தை பொங்கல் வைத்து தமிழ் முறையில் வழிபாடு செய்து தமிழர் திருநாள் கொண்டாடப்பட்டது
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி கொடியேற்ற நிகழ்வு
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக உழவர் திருநாள் முன்னிட்டு விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியம் பழைய மேலக்கொந்தை ஊராட்சியில் சுமார் 60 புதிய உறவுகள் முன்னிலையில் புலிக்கொடி வெற்றிகரமாக இயற்றப்பட்டது.
திருச்சி மாநகர் மாவட்டம் பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டிகள்
திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் பாசறை மற்றும் வீர தமிழர் முன்னணி சார்பாக திருச்சி கிழக்குத் தொகுதியில் துரைசாமிபுரம் ஹவுசிங் போர்டு காலணியில் பொங்கல் விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
திருச்சி கிழக்குத் தொகுதி பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டிகள்
நாம் தமிழர் கட்சி, திருச்சி கிழக்குத் தொகுதி சார்பாக பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டகள் 22.1.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை 34 வது...
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி தைப்பொங்கல் திருநாள் விழா
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி
மகளிர் பாசறை சார்பாக தை திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் வைக்கும் நிகழ்வு தொகுதி அலுவலகமான தொல்காப்பியர் குடலில் வைத்து நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும்...
ஆற்காடு தொகுதி கொடியேற்றம் நிகழ்வு
16-01-2023 இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தொகுதி கன்னிகாபுரம் கூட்ரோடு ஊராட்சியில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
சோளிங்கர் தொகுதி கொடி ஏற்ற நிகழ்வு
15-01-2023 அன்று இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தொகுதி புலிவலம் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
மண்ணச்சநல்லூர் தொகுதி கொடியேற்ற நிகழ்வு
மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.