பத்மநாபபுரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 05-03-2023 அன்று பொன்மனை பேரூராட்சி பொன்மனை சந்திப்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
குடியாத்தம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
குடியாத்தம் தொகுதி சித்தூர் கேட் பகுதியில் ,நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
....நன்றி....
இப்படிக்கு
பிரியன்
குடியாத்
வால்பாறை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அங்கலகுறிச்சி ஊராட்சியை சேர்ந்த தமிழரசன் தலைமையில் வால்பாறை தொகுதி தலைவர் சுரேந்தர் மற்றும் கோவை தெற்கு மாவட்ட தலைவர் கௌதமன் முன்னிலையில் 10 ற்கும் மேற்பட்டவர்கள் புதிய உறுப்பினர்களாக இணைந்தனர்.
குடியாத்தம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
குடியாத்தம் தொகுதி பேர்ணம்பட் நகர பகுதியில் ,நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது
மதுராந்தகம் தொகுதி அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
14.04.2023 அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி மதுராந்தகம் நகரத்தில் அமைந்துள்ள அண்ணலின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழர் நலப் பேரியக்கத்தின் தலைவர் திரு. மு. களஞ்சியம் அவர்கள் கலந்து கொண்டார்.
போளூர் சட்டமன்ற தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி களம்பூர் பேரூராட்சியில் உள்ள அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு களம்பூர் பேரூராட்சி உறவுகள் மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தினர்.
இராணிப்பேட்டை தொகுதி புலி கொடி ஏற்றும் நிகழ்வு
இராணிப்பேட்டை தொகுதி 09-04-2023 வாலாஜா மேற்கு ஒன்றியம் சார்பாக நவ்லாக் அவரகரையில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
தேவர் தந்த தேவர் கல்வி வள்ளல் பா.க.மூக்கையாத்தேவர் நூற்றாண்டு புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை
கல்வி வள்ளல் நமது ஐயா பா.க.மூக்கையாத் தேவர் அவர்களின்
100ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், 15-04-2023 அன்று மாலை, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி முருகன் கோயில் திடலில்...
இராணிப்பேட்டை தொகுதி மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்வு
இராணிப்பேட்டை தொகுதி அலுவலகத்தில் மாற்ற கட்சியினர் இணையும் நிகழ்வு நடைபெற்றது.
ஆற்காடு தொகுதி விளாபாக்கம் கொடியேற்றும் நிகழ்வு
ஆற்காடு தொகுதிக்குட்பட்ட விளாபாக்கம் பேரூராட்சியில் நாம் தமிழர் புலிக்கொடியானது வெற்றிகரமாக ஏற்றப்பட்டது