திருப்போரூர் தொகுதி இயற்கை விவசாய பெட்டகங்கள் வழங்ககும் நிகழ்வு
திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றியம் சார்பாக விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் செய்வதற்கான மண்புழு உரப் பெட்டகம் மற்றும் மாடு கோழிகளுக்கான அசோலா பெட்டகம் மற்றும் புகையில்லா அடுப்பு எளிய மக்களுக்கு வழங்கிப்பட்டது.
கரூர் மேற்கு மாவட்டம் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இனிப்பு வழங்கும் நிகழ்வு
*உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இனிப்பு வழங்கும் நிகழ்வு*
||நாம் தமிழர் கட்சி||
| கரூர் மேற்கு மாவட்டம் |
இடம் :- கரூர் பசுபதீஸ்வரா நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி
நாள் :- 08.03.2023.
நேரம் :- காலை 8:00...
மதுராந்தகம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
05.03.2023 மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட ஒன்றிய, நகர பொறுப்பாளர்களுக்கான மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
திட்டக்குடி தொகுதி புதிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்
திட்டக்குடி தொகுதி புதிய பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த கலந்தாய்வில் (உறுப்பினர் முகாம், மாத சந்தா, தொகுதி கட்டமைப்பு) போன்ற பணிகள் திட்டமிட்டு செயல்பட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விளவங்கோடு தொகுதி அருமனை பேரூராட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு.
விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளர்கள் முன்னிலையில் அருமனை பேரூராட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு நடைபெற்றது.
விளவங்கோடு தொகுதி கடையால் பேரூராட்சி கலந்தாய்வு.
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி கடையால் பேரூராட்சி சார்பாக கலந்தாய்வு நடைபெற்றது. இதில் பேரூராட்சியின் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.
வால்பாறை தொகுதி புதிய உறுப்பினர் இணையும் விழா
வால்பாறை தொகுதி அங்கலகுறிச்சி ஊராட்சி பகுதியில் அங்கலகுறிச்சி செயலாளர் தமிழரசன் தலைமையில் பத்துக்கும் மேற்ப்பட்ட உறவுகள் தொகுதி தலைவர் சுரேந்தர், கோவை தெற்கு மாவட்ட தலைவர் கௌதமன் முன்னிலையில் இன்று கட்சியில் இணைந்தனர்...
லெப்பைக்குடிக்காடு கலந்தாய்வு கூட்டம்
வெள்ளிக்கிழமை (03.03.2023) லெப்பைக்குடிக்காடு கிளை நாம் தமிழர் கட்சி உறுப்பினர்களின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
அதில் கடந்த கால நிகழ்வுகள் மற்றும் எதிர்கால நிகழ்வுகள் முன்னேடுப்பது பற்றி ஆலோசனை செய்யப்பட்டது...
நன்றி
ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
12 3 2023 அன்று ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக சோலூர் பகுதியில் மரக்கன்றுகள் நட பட்டன இதில் தொகுதி பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் நகர பொறுப்பாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்
உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெங்கச்சேரி கிராமத்தில் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.கிராமத்தில் உள்ள இளைஞர்கள் தன்னார்வத்தோடு தங்களை இணைத்துக்கொண்டனர்