மடத்துக்குளம் தொகுதி நினைவேந்தல் நிகழ்வு
ஜனவரி 29 ஞாயிற்றுக்கிழமை மடத்துக்குளம் தொகுதிக்கு உட்பட்ட மடத்துக்குளம் பகுதிக்கு அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் வீரத்தமிழ் மகன் தமிழ்ஈகி கு.முத்துக்குமார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு எடுக்கப்பட்டது.
பத்மநாபபுரம் தொகுதி அலுவலகம் திறப்பு
பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 21-03-2023 அன்று பேச்சிப்பாறை ஊராட்சி அலுவலகம் திறப்புவிழா மற்றும் கொள்கை விளக்க கூட்டம் நடைபெற்றது
எழும்பூர் தொகுதி புரட்சியாளர் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு
எழும்பூர் தொகுதியில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா முன்னெடுக்கப்பட்டது. பெரியமேடு பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. மாவட்ட தலைவர் ஐயனார், தொகுதிசெயலாளர் டால்பின்ரவி பலர் பங்கேற்றனர்
மடத்துக்குளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
ஜனவரி 29 ஞாயிற்றுக்கிழமை மடத்துக்குளம் தொகுதிக்கு உட்பட்ட மடத்துக்குளம் பகுதிக்கு அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
நெய்வேலி தொகுதி கலந்தாய்வு கூட்டம்
நெய்வேலி தொகுதி வளர்ச்சி மற்றும் முத்தாண்டிக்குப்பம் பொதுக்கூட்ட நிகழ்வுக்கான ஆலோசனை கூட்டம்
நடைபெற்றது.
திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றிய கலந்தாய்வு
திருக்கழுகுன்றம் கிழக்கு ஒன்றிய கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது,இதில் சிறப்பு விருந்தினர்களாக செங்கைமாவட்ட தமிழ்மீட்சி பாசறை செயளாலர் வே. ரமேஷ்,தொகுதி செயளாலர் ம.தேவராஜ்,செய்தி தொடர்பாளர் ர.அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்
மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியின் உடுமலை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கல்லாபுரம் கிளையில் கலந்தாய்வு கூட்டம் மேற்கொள்ளப்பட்டது
ஜெயங்கொண்டம் தொகுதி புகழ்வணக்க நிகழ்வு
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளையோட்டி
ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அருகில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலைஅணிவித்து ஜெயங்கொண்டம் தொகுதி சார்பாக புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது
மடத்துக்குளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
மடத்துக்குளம் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணாபுரத்தில் மடத்துக்குளம் தொகுதிக்கான மார்ச் மாதம் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
திருச்செந்தூர் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம்
*புதிய பொறுப்பாளர்களுக்கு தேர்வு!
நாம் தமிழர் கட்சி திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட
ஆழ்வை கிழக்கு ஒன்றியத்திற்கான புதிய பொறுப்பாளர்கள் நியமன செய்து பின்னர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.