திட்டக்குடி தொகுதி டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா
டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திட்டக்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் பட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம்...
வந்தவாசி சட்டமன்றத் தொகுதி தண்ணீர் பந்தல் அமைத்தல்
வந்தவாசி சட்டமன்றத் தொகுதி, வடக்கு ஒன்றியம் தென்னாங்கூர் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.
மதுராந்தகம் தொகுதி அம்பேத்கர் பிறந்தநாள் விழா
14.04.2023 அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு மதுராந்தகம் வடக்கு ஒன்றியம் சார்பாக 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழர் நலப் பேரியக்கத்தின் தலைவர் திரு. மு. களஞ்சியம் அவர்கள் கலந்து கொண்டார்.
திட்டக்குடி தொகுதி டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா
டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திட்டக்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் பெண்ணாடத்தில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினர்🐯🇰🇬✊
திருப்போரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை மற்றும் மரக்கன்று வழங்குதல்
புரட்சியாளர் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாளையொட்டி திருப்போரூர் தொகுதி மாமல்லபுரம் நகராட்சி சார்பில் அருகிலுள்ள அம்பேத்கர் ஐயாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கப் பட்டது. மேலும் உறுப்பினர் சேர்க்கை,மரக்கன்று வழங்கும் நிகழ்வுகள் நடந்தன.
திருப்போரூர் தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 132 வது பிறந்த நாளையொட்டி நாம் தமிழர் கட்சி திருப்போரூர் தொகுதி மேற்கு ஒன்றியம் சார்பில் கரும்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் ஐயாவின் திருவுருவ சிலைக்கு பொறுப்பாளர்களால் மாலை அணிவிக்கப்...
திருப்போரூர் தொகுதி அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 132 வது பிறந்த நாளையொட்டி நாம் தமிழர் கட்சி திருப்போரூர் தொகுதி நடுவன் ஒன்றியம் சார்பில் ரவுண்டானா அருகில் உள்ள அம்பேத்கர் ஐயாவின் திருவுருவ சிலைக்கு பொறுப்பாளர்களால் மாலை...
ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 14/4/2023 அன்று புரட்சியாளர் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
பழனி சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
14/04/2023 பழனி சட்டமன்றத் தொகுதியில் ஆயக்குடி பேரூராட்சியில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான கலந்தாய்வு திண்டுக்கல் மண்டல பொறுப்பாளர் முனைவர் அ சைமன்...
திருப்போரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருப்போரூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில் கோவளம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 02.04.23ல் நடைபெற்றது.இதில் மாவட்ட பொறுப்பாளர்கள்,தொகுதி பொறுப்பாளர்கள்,ஒன்றிய பொறுப்பாளர்கள்,மற்றும் புதிய உறவுகள் கலந்து கொண்டனர்.