போளூர் தொகுதி தேர்தல் களம் 2024க்கான கலந்தாய்வு

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி - தேர்தல்களம் 2024க்கான நேரடி கலந்தாய்வு தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது. பங்குகொண்ட அனைத்து தாய்த்தமிழ் உறவுகளுக்கும்...

குன்னூர் தொகுதி மாவீரன் சுந்தரலிங்கனார் பிறந்தநாள் விழா

16.04.23 மாலை 4:30 மணியளவில் குன்னூரில் மாவீரன் சுந்தரலிங்கனார் அவர்கள் 253வது பிறந்த நாளை முன்னிட்டு அவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்வு

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில், வாலாஜாபாத் கிழக்கு ஒன்றியம் பழையசீவரம் பெரியகாலணி பகுதியில் அறிவாசான் சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பதாகைக்கு மலர்தூவி புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது

உத்திரமேரூர் தொகுதி அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்வு

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில், வாலாஜாபாத் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் உள்ள அறிவாசான் சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்வு

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில் உத்திரமேரூர் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் உள்ள அறிவாசான் சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

ஓசூர் சட்டமன்றத் தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி ஓசூர் சட்டமன்றத் தொகுதி அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புகழ் வணக்கம் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்

கடலூர் தொகுதி புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

கடலூர் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 132வது பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் வணடிப்பாளையத்தில் உள்ள நமது கொடிமரம் அருகே பதாகை வைத்து அறிவு ஆசானுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

கடலூர் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 132வது பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் முதுநகரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கருக்கு புகழ்வணக்க நிகழ்வு

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 132வது பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

விருத்தாச்சலம் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கார் புகழ்வணக்க நிகழ்வு

விருத்தாச்சலம் தொகுதி சார்பாக பாலக்கரையில் உள்ள  திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.