திட்டக்குடி தொகுதி கிளை கலந்தாய்வு

திட்டக்குடி தொகுதி செவ்வேரி கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கிளை கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது.

திட்டக்குடி தொகுதி கிளை கலந்தாய்வு

திட்டக்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் சிறுமுளை கிராமத்தில் கிளை கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது.

போளூர் தொகுதி செயலி விளக்க மற்றும் பயிற்சி வகுப்பு

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்பப் பாசறை முன்னெடுப்பில் நம் கட்சியின் அதிகாரப்பூர்வ செயலி விளக்க மற்றும் பயிற்சி வகுப்பு மிகச்சிறப்பாக நடைபெற்றது. உறுதுணையாக இருந்த தொகுதி, மாவட்ட...

ஆக்கிரமிப்பு என்றுகூறி கடற்கரையோர கடைகள் அகற்றம் – மீனவ மக்களின் வாழ்வாதாரப் போராட்டக்களத்தில் சீமான் பங்கேற்பு

பூர்வகுடிகளான மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து, அவர்களை தலைநகரை விட்டே வெளியேற்றும் சூழ்ச்சியாக, சென்னை மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான சாலையில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் சிறு...

ஜெயங்கொண்டம் தொகுதி கொடி கம்பம் நடும் விழா

ஜெயங்கொண்டம் தொகுதி சார்பாக தா. பழுவூரில் ஏப்ரல் 8 சனிக்கிழமை காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் சிதம்பரம் நாடாளுமன்ற செயலாளர் நீல. மகாலிங்கம் அவர்கள் கட்சி கொடியினை ஏற்றி வைத்தார்...

போளூர் தொகுதி தேர்தல் களம் 2024க்கான கலந்தாய்வு

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி - தேர்தல்களம் 2024க்கான நேரடி கலந்தாய்வு தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது. பங்குகொண்ட அனைத்து தாய்த்தமிழ் உறவுகளுக்கும்...

குன்னூர் தொகுதி மாவீரன் சுந்தரலிங்கனார் பிறந்தநாள் விழா

16.04.23 மாலை 4:30 மணியளவில் குன்னூரில் மாவீரன் சுந்தரலிங்கனார் அவர்கள் 253வது பிறந்த நாளை முன்னிட்டு அவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்வு

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில், வாலாஜாபாத் கிழக்கு ஒன்றியம் பழையசீவரம் பெரியகாலணி பகுதியில் அறிவாசான் சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பதாகைக்கு மலர்தூவி புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது

உத்திரமேரூர் தொகுதி அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்வு

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில், வாலாஜாபாத் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் உள்ள அறிவாசான் சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்வு

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில் உத்திரமேரூர் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் உள்ள அறிவாசான் சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.