பாளையங்கோட்டை தொகுதி தெருமுனை கூட்டம்

பாளையங்கோட்டை தொகுதி மேலப்பாளையம் பகுதி பீடி காலணி பகுதியில் தெருமுனை கூட்டம் நடைப்பெற்றது

வந்தவாசி தொகுதி ஒடிசா தொடர்வண்டி விபத்து கண்ணீர் வணக்கம்

ஒடிசா தொடர்வண்டி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு வந்தவாசி சட்டமன்ற தொகுதி சார்பாக விளக்கேற்றி கண்ணீர் வணக்கம்  செலுத்தப்பட்டது.

வடலூர் நகரம் தண்ணீர் பந்தல் அமைப்பு

வடலூர் நெய்சர் பேருந்து நிறுத்தத்தில் ஒருமாதம் முன் நாம்தமிழர்கட்சி சார்பாக பொதுமக்கள் பயன்பெற வைத்த தண்ணீர் பந்தல் சமூகவிரோதிகளால் எரிக்கப்பட்டது.மீண்டும் அதே இடத்தில் அண்ணன் செந்தமிழன் சீமான் ஆணை ஏற்று தண்ணீர்பந்தல் அமைக்கப்பட்து.

ஓட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஓட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் ஜாகிர் உசேன் நகர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

கோவை வடக்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

கோவை வடக்கு தொகுதி வார்டு எண் 39 அஜ்ஜனூர் பகுதியில் இன்று 04.06.2023 காலை 9 மணி முதல் மதியம் 3 மணிவரை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது

மதுராந்தகம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

04.06.2023 மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கான மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

ஓடிசா தொடர்வண்டி விபத்தில் சிக்கிய உறவுகளின் உயிர் காக்க குருதிக் கொடை வழங்க படை திரள்வோம்! – சீமான்...

நாள்: 04.06.2023 அறிவிப்பு:  ஓடிசா தொடர்வண்டி விபத்தில் சிக்கிய உறவுகளின் உயிர் காக்க குருதிக் கொடை வழங்க படை திரள்வோம்! ஓடிசா மாநிலத்தில் நிகழ்ந்த தொடர்வண்டி விபத்தில் காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த உறவுகளை சென்னையிலுள்ள ராஜீவ்காந்தி அரசுப் பொது...

மடத்துக்குளம் தொகுதி மன்னர் பெரும்பிடுகு முத்தரையரின் சதய விழா பொதுக்கூட்டம்

மடத்துக்குளம் தொகுதி சார்பாக மன்னர் பெரும்பிடுகு முத்தரையரின் சதய விழா பொது கூட்டத்தில், திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட பொருளாளர் பாலமுருகன்,மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தம்பி பேரறிவாளன் மற்றும் மாநில மகளிர்...

திருப்போரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருப்போரூர் தொகுதி வ.ஒன்றியம் - தையூரில் தொகுதி தலைவர் திரு.சந்தோஷ் குமார் அவர்கள் தலைமையில் ஒன்றிய செயலாளர் திரு.சுரேஷ் அவர்கள் ஒருங்கிணைத்த உறுப்பினர் சேர்க்கை முகாம் த.தொ.பா. செயலாளர் திருமதி. ஜோதிமகேஸ்வரி முன்னெடுப்பில்...

பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பெரம்பலூர் தொகுதி வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட உடும்பியம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்