கரூர் மேற்கு மாவட்டம் சார்பாக கண்டன பொதுக்கூட்டம்

கரூர் மே-மாவட்த்தின் சார்பில் வெங்கமேட்டில் இரண்டாண்டு சீர்கெட்ட ஆட்சி, சாராயச்சாவுகளே சாட்சி என்கிற தலைப்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில மகளிர் பாசறை செயலாளர் காளியம்மாள் அவர்கள் கலந்து கொண்டு கண்டன...

தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் நிகழ்வு

தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த கோரி தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சி,மகளிர் பாசறை சார்பில், பொதுமக்களிடம் மதுவிற்கு எதிராக கையொப்பம் பெற்ற மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கும் நிகழ்வு...

கரூர்மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும்

கரூர் மாவட்ட மகளிர் பாசறையின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் நிகழ்வு

தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக் கோரி மகளிர் பாசறை சார்பாக  ஈரோடுமாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. மா.கோடீஸ்வரன் செய்திதொடர்பாளர் 814444606

பெரம்பலூர் மாவட்டம் மனு அளிக்கும் நிகழ்வு

தமிழகத்தில் முழுமையாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி மகளிர் பாசறை சார்பாக பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக அளிக்கப்பட்டது. நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக பங்கேற்றனர்

மேட்டூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

*நாம் தமிழர் கட்சி* *மேட்டூர் சட்டமன்ற தொகுதி* *அண்ணன் செந்தமிழன் சீமான்* கூறியது போல்... எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டும், சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டும், பி. என். பட்டி பேரூராட்சி பகுதி கலந்தாய்வு நடைபெற்றது.

கரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

கரூர் சட்டமன்றத் தொகுதி கரூர் மத்திய மாநகரத்தின் சார்பில் ராயனூர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

ஒட்டப்பிடாரம் தொகுதி இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு

ஒட்டப்பிடாரம் தொகுதி கீழத்தட்டப்பாறை ஊராட்சியில் வீரக்ககலை பாசறை சார்பில் இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு வீரக்ககலை பாசறை பொருப்பாளர் ஆசான் மாரியப்பன் அவர்களால் இரண்டு ஆண்டுகளை கடந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி மாதாந்திர கணக்கு முடித்தல் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

கரூர் சட்டமன்ற தொகுதி கரூர் மத்திய மாநகரத்தின் சார்பில் வேலுச்சாமிபுரம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.