ஓசூர் சந்திரசூடேசுவரர் கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்தக்கோரியதற்காக தெய்வத்தமிழ்ப் பேரவையினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ள பாஜகவினரை உடனடியாக...
ஓசூர் சந்திரசூடேசுவரர் கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்தக்கோரியதற்காக தெய்வத்தமிழ்ப் பேரவையினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ள பாஜகவினரை உடனடியாக கைது செய்ய வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
இன்று (28.06.2023) காலை நடைபெற்றுவரும் ஓசூர்...
வந்தவாசி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
வந்தவாசி தொகுதியில் வழூர் கிராமத்தில் வெகு சிறப்பாக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
பழனி சட்டமன்றத் தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு
பழனி நகரம் சார்பாக பட்டத்து விநாயகர் கோயில் அருகே கொடி ஏற்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. கலந்து கொண்ட அன்பு உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.
விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி கொடி ஏற்றுதல்
விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி திருச்சி சென்னை நான்குவழிச்சாலை விழுப்புரம் அண்ணாமலை உணவகம் அருகில் வீரத்தமிழர் முன்னணி கொடி ஏற்றும்நிகழ்வு நடைபெறும்
விழுப்புரம் மாவட்டம் வேல் வழங்கும் விழா
விழுப்புரம் மாவட்டம் வீரத்தமிழர் முன்னணி சார்பில் முத்தாம்பாளையம் கதிர்வேல் முருகன் ஆலயத்தில் வேல்வழங்கும் விழா நடைபெற்றது.
கோபி சட்டமன்றத் தொகுதி தாத்தா கக்கன் நினைவேந்தல்
கோபி சட்டமன்றத் தொகுதி சார்பாக "நேர்மையின் நேர் வடிவம் அன்பு தாத்தன் கக்கன்" அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.
பின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
மா.கோடீஸ்வரன்,
8144446060
தொகுதி செய்தித்தொடர்பாளர்
திட்டக்குடி தொகுதி கிளை கலந்தாய்வு கூட்டம்
திட்டக்குடி தொகுதி ம.புதூர்,மலையனூர்,கச்சிமைலூர் ஆகிய ஊராட்சியில் நாம்தமிழர் கட்சி கிளை கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது.இந்த கலந்தாய்வில் கிளை பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் அமைப்பதுபற்றி ஆலோசிக்கப்பட்டது
ஆற்காடு சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தொகுதிக்குட்பட்ட கலவை பேரூராட்சியில் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை முன்னெடுக்கும் கட்சி கட்டமைப்பு தெருமுனை கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது.
ஏற்காடு தொகுதி பெண்களுக்கான பயிற்சி முகாம்
ஏற்காடு தொகுதி மகளீர் பாசறை சார்பாக
1. பெண்களுக்கு உடல் மனம் சார்ந்த யோகா பயிற்சி
2. ஏற்காடு தொகுதி மகளீர் கலபொராளிகளுக்கு பிரச்சார சீருடை வழங்குதல்,
3. மகளீர் பாசறை செயல்பாட்டு விளக்க உரை.
4. உறுப்பினர்...
உத்திரமேரூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
உத்திரமேரூர் தொகுதி சார்பில் வடக்கு,மேற்கு ஒன்றியத்திற்கு மானாமதி கிராமத்தில் கலந்தாய்வு கூட்டம் தொகுதி தலைவர் திரு.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் ஒன்றியத்தில் உள்ள வாக்குசாவடிகளில் முகவர்களை நியமிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது
