ஜெயங்கொண்டம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
09.07.2023 மாலை 5மணியளவில் ஜெயங்கொண்டம் தொகுதி கலந்தாய்வு பொறுப்பாளர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.இக்கலந்தாய்வில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் வாக்குசாவடி முகவர்கள் அமைத்தல்,கிளை கட்டமைப்பு பற்றி ஆலோசிக்கபட்டது
திருவொற்றியூர் தொகுதி கொடியேற்று நிகழ்வு
திருவொற்றியூர் தொகுதிக்குட்பட வடக்கு பகுதி 5 ஆம் வட்டத்தில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடந்தது .
தொகுதி செயலாளர் அண்ணன் #சந்திப்பெருமாள் அவர்கள் தலைமை தாங்கினார்.
தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்
க.எண்: 2023070280
நாள்: 11.07.2023
அறிவிப்பு:
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தொகுதியைச் சேர்ந்த ஞா.பிரகாஷ் (10349458768), அவர்கள் நாம் தமிழர் கட்சி - இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார்கள்.
இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு...
ஆற்காடு தொகுதி கவன ஈர்ப்பு கூட்டம்
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தொகுதி திமிரி வடக்கு ஒன்றியம் ஆனைமல்லூர் கிராமத்தில் இன்று சிறப்பாக கிளை கலந்தாய்வு மற்றும் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
கரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
கரூர் வடக்கு மாநகரத்தின் சார்பில் வெங்கமேடு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
கரூர் சட்டமன்ற தொகுதி மனு அளித்தல்
கரூர் சட்டமன்ற தொகுதியின் சார்பில் கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு குறைதீர்நாள் கூட்டத்தில் மாநகராட்சி மேயர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.
செங்கம் தொகுதி மாத கலந்தாய்வுக் கூட்டம்
செங்கம் தொகுதி மாத கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கலந்தாய்வில் மாத வரவு செலவு கணக்கு முடிப்புப் பற்றியும் மே 18- ந் தேதி தூத்துக்குடியில் நடைபெறும் இன எழுச்சி மாநாடு பற்றியும் மற்றும்...
செங்கம் தொகுதி மாதக் கலந்தாய்வுக் கூட்டம்
செங்கம் தொகுதி சார்பாக தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் குறித்தும் கட்சியின் வளர்ச்சிக் குறித்தும் பரந்தூரில்(காஞ்சிபுரம்) விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கண்டிக்கும் விதமாக கலந்தாய்வு நடைபெற்றது.
கரூர் சட்டமன்ற தொகுதி புகழ் வணக்க நிகழ்வு
கரூர் சட்டமன்ற தொகுதியின் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஐயா காமராசர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்
க.எண்: 2023070279
நாள்: 11.07.2023
அறிவிப்பு:
நீலகிரி மாவட்டம், கூடலூர் தொகுதியைச் சேர்ந்த ச.பிரீத்தா (15863470147), மற்றும் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தொகுதியைச் சேர்ந்த மு.நாராயணன் கோவிந்தன் (10229746230) ஆகியோர் நாம் தமிழர் கட்சி -...
