ஆவடி தொகுதி சோழம்பேடு பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

ஆவடி தொகுதி கிழக்கு நகரம் சோழம்பேடு முதன்மைச் சாலை பகுதியில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு ஐயாவின் உருவப்படத்துக்கு பூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந்த நிகழ்வில் அனைத்து பொறுப்பாளர்கள்...

ஆவடி தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

ஆவடி தொகுதி தெற்கு நகரத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு ஐயாவின் உருவப்படத்துக்கு பூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந்த நிகழ்வில் அனைத்து பொறுப்பாளர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

விழுப்புரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

விழுப்புரம் தொகுதி சார்பாக கோலியனூர் கிழக்கு ஒன்றியம் நரையூர் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருவொற்றியூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருவொற்றியூர் தொகுதியின் கிழக்கு பகுதியில் பெரியார் நகரில் வடக்கு பகுதியில் சத்திய மூர்த்தி நகர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது

முசிறி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாம் தமிழர் கட்சியின் முசிறி சட்டமன்ற தொகுதி சார்பாக முத்தம்பட்டி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

முசிறி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாம் தமிழர் கட்சியின் முசிறி சட்டமன்றத்  தொகுதியின் சார்பாக முசிறி நகரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

முசிறி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாம் தமிழர் கட்சியின் முசிறி சட்டமன்றத் தொகுதி சார்பாக மேட்டுப்பாளையம் பேரூராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

உத்திரமேரூர் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

காஞ்சி (மே) மாவட்டம் உத்திரமேரூர் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில், பேருராட்சி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்று விவாதிக்கப்பட்டது..

பாளையங்கோட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பாளையங்கோட்டை தொகுதி திம்மராஜபுரம் வார்டு 12 கிளை 31ல் பழைய தபால் நிலையம் அருகே நடைப்பெற்ற நிகழ்வில் 25 உறுப்பினர்கள் இணைந்தனர், வாக்குசாவடி கிளை எண் 25 ற்கு வாக்குசாவடி முகவராக ரமேஷ்...

விருத்தாச்சலம் தொகுதி கிளை பொறுப்பாளர்கள் மற்றும் வாக்கு சவாடி முகவர் நியமனம்

விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட முத்தனங்குப்பம் கிராமத்தில் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் வாக்கு சவாடி முகவர்கள் நியமனம் சிறப்பாக நடைபெற்றது