ஈரோடு சட்டமன்றத் தொகுதி கிழக்கு கலந்தாய்வுகூட்டம்
வார்டு பொறுப்பேற்றவர்களுக்கான அறிமுக கூட்டம் தொகுதி மாத கலந்தாய்வு சிறப்பாக நடந்தது. இதில் தொகுதி முழுமைக்கும் வாக்குச்சாவடி முகவர்கள் நியமிப்பது மற்றும் உறுப்பினர் சேர்க்கை அதிகப்படுத்துவது மற்றும் வார்டு தோறும் கொடி கம்பங்கள்...
சைதாப்பேட்டை தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
பெருந்தலைவர் ஐயா திரு.காமராஜர் அவர்களின் 121வது பிறந்தநாளை முன்னிட்டு,சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி,மேற்குபகுதி 139வது வட்டத்தின் சார்பாக முன்னெடுத்து ஐயாவின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக 15.07.2023 சனிக்கிழமையன்று காலை 10மணியளவில் பெருந்தலைவர் ஐயா.கு.காமராசர் அவர்களுக்கு மலர் மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
செய்தி வெளியிடுபவர்
த.ஞானமுத்து
9788388136
பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக 15.07.2023 சனிக்கிழமையன்று காலை 10மணியளவில் பெருந்தலைவர் ஐயா.கு.காமராசர் அவர்களுக்கு மலர் மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
செய்தி வெளியிடுபவர்
த.ஞானமுத்து
9788388136
தளி தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
கல்வி கண் திறந்த வள்ளல் கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் ஐயாவின் புகழ் வணக்க நிகழ்வு ஜூலை 15 அன்று நாம் தமிழர் கட்சி தளி தொகுதி தேன்கனிக்கோட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் புகழ்...
சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் பிறந்தநாளையொட்டி சிதம்பரம் கீழ வீதியில் உள்ள ஐயாவின் திருவுருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
திட்டக்குடி சட்டமன்றத் தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
திட்டக்குடி தொகுதி 15.07.2023 அன்று பெரிய கோவில் அருகில் அமைந்துள்ள எழுத்தறிவித்த இறைவன் பெருந்தலைவர் நமது ஐயா காமராசர் திருவுருவச் சிலைக்கு திட்டக்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் மாலை அணிவித்து...
ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
ஐயா காமராஜர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டிப்பட்டியில் அமைந்திருக்கும் ஐயாவின் திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
ஆவடி தொகுதி தெற்கு மாநகரம் கலந்தாய்வு கூட்டம்
ஆவடி தொகுதி தெற்கு நகரம் கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது இந்த கூட்டத்தில் கட்சி வளர்ச்சி திட்டங்கள் பற்றி கலந்து பேசப்பட்டது இந்த கூட்டத்தில் நகர பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஆவடி தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
ஆவடி தொகுதி கிழக்கு நகரம் 29வது வட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு ஐயாவின் உருவப்படத்துக்கு பூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந்த நிகழ்வில் அனைத்து பொறுப்பாளர்கள் திரளாக கலந்து...