கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளுக்கு மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு
கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் மணி செந்தில் தலைமையில் தொகுதி மாவட்ட ஒன்றிய மாநகர பொறுப்பாளர்கள், கட்சி உறவுகள் இணைந்து கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94...
மண்ணச்சநல்லூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
மண்ணச்சநல்லூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வில் தொகுதிபொறுப்பாளர்கள் இரவிச்சந்திரன், அருண், கார்த்திக்,மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் மணிகண்டன், மாவட்ட பொறுப்பாளர்கள் பழனியப்பன், சௌகத்அலி, திருமதி செல்வமணி ஆகியோர் கலந்துகொண்டனர்
விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் வாக்கு சவாடி முகவர்கள் நியமனம்
விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் வாக்கு சவாடி முகவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்
விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் வாக்கு சவாடி முகவர்கள் நியமனம்
விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் வாக்கு சவாடி முகவர்கள் நியமனம் செய்யப்பட்டது
ஆவடி தொகுதி திருவேற்காடு மகளிர் கலந்தாய்வு கூட்டம்
ஆவடி தொகுதி திருவேற்காடு நகரத்தில் மகளிர் பாசறை கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது இந்த கூட்டத்தில் கட்சி வளர்ச்சி பற்றியும் மகளிர் பாசறை கட்டமைப்பு பற்றி முடிவு எடுக்கப்பட்டது
ஈரோடு சட்டமன்றத் தொகுதி கிழக்கு கலந்தாய்வுகூட்டம்
வார்டு பொறுப்பேற்றவர்களுக்கான அறிமுக கூட்டம் தொகுதி மாத கலந்தாய்வு சிறப்பாக நடந்தது. இதில் தொகுதி முழுமைக்கும் வாக்குச்சாவடி முகவர்கள் நியமிப்பது மற்றும் உறுப்பினர் சேர்க்கை அதிகப்படுத்துவது மற்றும் வார்டு தோறும் கொடி கம்பங்கள்...
சைதாப்பேட்டை தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
பெருந்தலைவர் ஐயா திரு.காமராஜர் அவர்களின் 121வது பிறந்தநாளை முன்னிட்டு,சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி,மேற்குபகுதி 139வது வட்டத்தின் சார்பாக முன்னெடுத்து ஐயாவின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக 15.07.2023 சனிக்கிழமையன்று காலை 10மணியளவில் பெருந்தலைவர் ஐயா.கு.காமராசர் அவர்களுக்கு மலர் மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
செய்தி வெளியிடுபவர்
த.ஞானமுத்து
9788388136
பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக 15.07.2023 சனிக்கிழமையன்று காலை 10மணியளவில் பெருந்தலைவர் ஐயா.கு.காமராசர் அவர்களுக்கு மலர் மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
செய்தி வெளியிடுபவர்
த.ஞானமுத்து
9788388136
தளி தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
கல்வி கண் திறந்த வள்ளல் கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் ஐயாவின் புகழ் வணக்க நிகழ்வு ஜூலை 15 அன்று நாம் தமிழர் கட்சி தளி தொகுதி தேன்கனிக்கோட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் புகழ்...