இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

28.04.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் அலுவலகம் திறப்பு விழா நிகழ்ச்சி தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி –

14.04.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 47வது வட்டம் சார்பில் மீனாம்பாள் நகரில் கொடி கம்பம் புதுப்பிக்கப்பட்டு கொடி ஏற்றப்பட்டது.

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி – மக்கள் நலப்பணி

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி நாங்குநேரி மேற்கு ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பாக கரந்தாநேரி தமிழ் தாழைக்குளம் ஊரில் பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பத்திற்கு பொருளாதாரத்தை மேம்படுத்த தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

ராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி -தண்ணீர் பந்தல் அமைத்தல்

07.05.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 41வது வட்டம் சார்பில் திருமால் முருகன் கோயிலின் சித்திரை பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு தண்ணீர் பந்தல் அமைத்து மோர், குளிர்பானம் மற்றும்...

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி -தண்ணீர் பந்தல் அமைத்தல்

05.05.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பில் அருட்கோட்டம் முருகன் கோயிலின் சித்திரை பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு தண்ணீர் பந்தல் அமைத்து மோர், குளிர்பானம் மற்றும்...

நீலமலை மாவட்டம்,உதகை தொகுதி-கொடி ஏற்றும் நிகழ்வு

உதகை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட உதகை நகரம் சேரிங்கிராஸ் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் மாவட்ட தொழிலாளர் நல பாசறை பொறுப்பாளர் விஜயன் அவர்கள்...

கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம் 08.6.23  அன்று கள்ளக்குறிச்சி நகரத்தில் அமைந்துள்ள ஏ.கே.டி தங்கு விடுதியில்  நடைபெற்றது,

திருநெல்வேலி மாவட்டம் – பழங்குடியினர் பாதுகாப்பு பாசறை

 29-06-2023  அன்று தமிழ் பழங்குடியினர் பாதுகாப்பு பாசறையின் நெல்லை மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி தொகுதி – முற்றுகை போராட்டம்

நாம் தமிழர் கட்சி, கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக தொழிற்சாலைகள் ஆக்கிரமித்துள்ள அரசு நிலங்களை மீட்க கோரியும் மேலும் பல பொதுமக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் 02.05.2023 காலை 11.30 மணி அளவில், வழக்கறிஞர்...

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் இன்று (02-07-2023) சிறப்பாக நடைபெற்றது..